பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 செருவிலர் நகைப்புப் பேச்சால் சிரிப்பொலி விண்முட் டிற்று; மருவுறு காத லர்கள் மகிழ்ந்துபே சினர்தம் கண்ணால்; தெரிவுறும் முதியோர் கூடத் திரும்பினர் இளமை நோக்கி. 4. அணிகலன், ஒன்பான் கற்கள், ஆடையின் வகைகள், மேனி புனையுமொப் பனைப்பொ ருள்கள், பொன்னதால் செய்க லங்கள், உறும்பல பண்டம், சீராய் ஊர்திமேல் ஊர்தி யாக, மணமகள் வீட்டார், மன்னன் மகிழ்வுறக் கொண்டு வந்தார். 5. இத்தனை ஊர்தி மீதும் ஏற்றியே கொணர்ந்த சீர்கள் மொத்தமும் இறக்க ஒர்நாள் முழுவதும் போத வில்லை. தத்தைநேர் பெண்ணைப் பெற்றோர் தணந்திட உளமே இன்றி 4--م.م... ---- ،.م-، --------------. - 3 -வண்ண ஒன்நீர் - ப்லநிறம்விளங்கும் தண்ணி, 蠶鬍之 பகை இல்லாத நண்பர் தெரிவுறும் - தரிந்த.4: அண்ரிகலன்-ஆபரணம்; ஒன்பான் - ஒ லாம்: எல் ப்து நல் இனங்கள்); மேனிட்ட்ம்பு; புதியும் ஒப்புகீர் ச்ேரீழ்க்கும் ஆலங்கார்ம்; '-டெர்ன்குல்'செ !ப்த பாத்திரங்கள்; உறும் - திருக்கும்; சீர்_ப்ெண்ணின் சீர் வரிசை; ஊர்தி பொன்னதால் செய் கலங்கில் மிகுதிய்; - விண்i ன்ன்ன்- கத்திோதனன், 5 இறக்க - மேலிருந்து இழ் இறக்குவதற்கு, தத்தை நேர் "கிளியை ஒத்த தினந்தி: - பிரிய, உளம் - மனம்; முத்து - முத்து போன்ற க -2& 探甚リー - - * * * * * sa " ** **** 鬍 பிரித்து, ஆறவு ಕ್ಲಿಚ್ಟೆ! ubrruarrests## ఫ్లి క్ల ஒருவகைப் பொருள் கொள்ளல்ாம்). به அபாருத்தமான மணவினை - திரும்ன்ச் 67 முத்தினைக் கண்கள் சிந்த மூதரண் மனையில் சேர்த்தார். மண வினை ić’ உளத்திடைத் துறவு கொண்ட உயர்மண மகனை, நண்பர், களித்திடக் கவரும் ஆடை கலம்பல அணியப் பண்ணி ஒளித்திடும் வேளை ஒத்த உருவொடு திகழச் செய்து திளைத்திடு மகிழ்ச்சி பொங்கத் திருமண அரங்கில் விட்டார். 7 துறவியர் தமையும் ஈர்த்துத் துடித்திடச் செயுங்கண் வீச்சு மருவிய மணப்பெண் தன்னை, மங்கையர் சில்லோர் கூடி, உருவிலே இரதி ஒப்ப ... " ", is ஒப்பன பலவும் செய்து பரவுறு மாமாப் பிள்ளை பக்கவில் அமர வைத்தார். 8 இன்னியம் பலவும் ஏய்ந்த இன்னிசை வழங்க, மூத்தோர் ஆர்த்துளிகள் (உவம்ை ஆகுபெயர்): 醬g凳 ஆாய்ந்த அரண்மனை. 6 கலம் - அண்ணி ஆ ஒளித்திடும் வேள் - உருவம் தெரியாமல் மன்ற்தி, | இதுத் தன் வேரே மன்மதன் 7 இரதி இ. நீத்வி: ப்ரலுதல்- போற்றுதல் ர்ெ ஃஇன்ஜ், ஆதுர்"ே(ேெ:ன்ேறு ே டிக்ன்த் தமது அரண்மனை