பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 1986 உாண்ம : கருத்துரை:

  • கவுதமப் புத்தர் காப்பியம்’ என்னும் நூலைப் படித் தேன். இந்நூலால் விளையும் பயன்கள் பல. இங்கே ஒன்றே ஒன்று வருக :-இந்நூல்வழிப் பெறப்படும் துறவு ఒrsri, குடும்பக் கட்டுப்பாட்டிற்கு உதவும்; அதனால், எந்த வழியிலாயினும் பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற யே பேரவா குறையும்; அதனால், பிறர் நலம் பேணும் பேராண்மை யுணர்வும் பெருகும்.

- யாரோ ஒருவர் வெளியீடு : - புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் 38, வேங்கட நகர், புதுச்சேரி-11. விலை: ரூ. 30-00 அச்சிட்டோர் : கே.பி.டி. இண்டஸ்ட்ரி, அண்ணாம்லைநகர். 608 002 ஆசிரியர் முன்னுரை பாயிரப் பாடல் (கட்டளைக் கலித்துறை) பொன்னார். கவுதமப் புத்தரின் பேரால் புதுமுறையில் பன்னூல் படித்துப் பகுத்தறி வேய்ந்திடப் பாடியானும் அன்னை தமிழில் அளித்தனன் காப்பியம்; ஆய்ந்துகற்றே என்னை உலகோர் இனிதேற்று வாழ்த்த இறைஞ்சுவனே. (குறிப்பு: - அடியேனது முன்னுரையின் சுருக்கமே மேலுள்ள பாயிரப் பாட லாகும்.) காப்பியத் தோற்றம்: - “ அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் காப் வெளியிட்டுள் பியம் ஒன்று இயற்றி 1982 பிப்ரவரியில் ளேன். காதல் கர்ப்பியம் எழுதிய நீங்கள், துறவுக் காப் பியம் ஒன்றும் எழுதலாமே - என்று சிலர் என்னைத் தூண் டினர். என்து இயல்பான முயற்சியுடன் இந்தத் துாண்ட லும் சேர்ந்து கொண்டதன் பயனாக இந்நூல் எழுந்தது. காப்பிய அமைப்பு: - இரட்டைக் காப்பியங்க ளாகிய சிலப்பதிகாரம் = மணிமேகலை ஆகியவை போலவும், எனது "ஆம்பிகாபதி காதல் காப்பியம்’ போலவும், இந்தக் காப்பியத்தையும் முப்பது கர்தைக்ள் உடையதாக யாத்துள்ளேன். வெண்பா, ஆசிரியம், மருட்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கண்ணிகள் முதலிய பலவகைப் பாக்களால் ஆன இந்நூலில், உரை நடையும் ஒரு காதை யின் இடையே இட்ம்பெற் றுள்ளது. எனது நூல் நடை மிகவும்.எளியது.ஆயினும், யாழ்பு அமைதிக்கு ஒத்து வருவதற்காக, :ஆ அளவில் பூக்க நிலச் (திசைச் சொற்களும், ஒரளவு திரி (அருஞ் சொற்களும் நான்ல் இடம்பெத் றுள்ளன. போதிய்"அளவு,