பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 90 வாழச் செய்யும் வாழைப் பழவக்ை, யாதினும் சிறந்தது. என்றுரைக் கத்தகும் மாதுளை, அன்னாசி, மகிழ்விளா, கொய்யா, பெருங்கொடி முந்திரி, பேர்ந்து, இலந்தை, பருமு லாம்பழம், பப்பளி, கிச்சிலி, வெண்பொங் கலோடு வெல்லப் பொங்கல், தேங்காய்ப் புழுக்கல், தெவிட்டும் புலவு, மிளகுச் சோறு, எலு. மிச்சமிதவை, புளியம் புன்கம், புதுப்பருப்பு அயினி, தயிரும் வெண்ணெயும் ததும்பும் அமலை, 95

, ś , . - -- நல்வகைப் பூக்களில் உறிஞ்சிய நறுந்தேன், பல்வகைக் கணிகளின், பன்னிறச் சாறு, . தேன்பால் பாயசம், தேங்காய்ப் பாயசம், பருப்பு வகைகளின் பாயசம், மற்றும் விருப்பொடு பருகும் விதவிதப் ւոաուն,

105 கத்திகொடு துணிக்கும் கட்டி படுதயிர், 100 90 வாழச் செய்யும் வாழை - உணவில் உள்ள்: பற்றாக் குறையை வாழைப் பழம் ஈடு செப்து i; வைக்குமாம்; ஒருவருக்கு ஒரு நாளைக்கு 500) ஐந்நூர் கலோரி (colorie) வெப்பக் கூறு உணவில் இருக்கவேண்டு; 鳞 மாம்; ஒரு வாழைப்பழத்தில் மட்டும் (200) இருநூiர் கலோரி உள்ளதாம். 93 ேெபரிந்து - ப்ேரிச்ச்ம் பிழம்: 95. வெல்லப் பொங்கல் - சர்க்கரைப் பொங்கல்: 96 - 99 புழுக்கல், புலவு, மிதவை, புன்கம், அயினி; அமலை - (இவற்றின் பொருள்) சோறு. 99 ததும்பல் : நிறைந்து வழிதல், தயிரும் வெண்ணெயும் ததும்பும், சோறு - பகாலா பாத்” என்று இப்போது சொல்லப் படு: வது. 103 பருப்பு வகைகளின் பாயசம் - பச்சைப் பருது முதலியவற்றால் ஆன பாயசம். 104 வித விதப் பாயசம்: சேமியாப் பாயசம், சவ்வரிசிப் பாயசம் போன்றiை: 105 கொடு - கொண்டு; கத்தியால் வெட்டும்படி கட்டியா யுள்ள தயிர்." - - 77 இத்துவதைஎனல் இன்னும் ஒல்லுமோ! இத்தினை:வக்ையும் அரிவையர் சில்லோர். ః ட்டுதட் ட்ாகத் தகவுற அடுக்கி "மட்டிலாது அறையில் மாண நிரப்பினர். இரி நேரம் உற்றதும், அகவையில் பெரிய மடந்தையர் பெண்ணப் பள்ளி . அறையில், கொணர்ந்தே அமளியில் அமர்த்தி. முறையாய் நடைமுறை.முற்றும் உணர்த்தினர். ໖໙ மக்களின் வின விடை இதுறவி, இப்ப்ோல் தோன்ற்சித் தார்த்தன அறையை" அடையுமாறு அறிவு றுத்தினர். 'என்னை ஏன் அங்கே ஏகச் சொல்கிறீர் இன்ன வேண்டேன்' என்ற ஏந்தலை இருவர் மெல்ல இட்டுச் சென்று கமேருவும் அறைக்குள் மன்னு மாறு தள்ளி, உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளென அவளிடம் கூறினர்; அவளும் உருட்டுத் தாள்னை உள்ளே இட்டிட, திருட்டுப்பியல்ப்ோல் திருதிரு' என்றே . . s. * · · r - .2 , . :: . جيك ديجياً so - أة : تتضمنت تخدع 25 விழித்திளவேந்தின் வெறுத்து நேர்க்கினான். அழித்து அவன் வெறுப்பை, ஆர்வம் கொண்டிடச் 懿文 106. ஒல்லுமோ - முடியுமோ. 107 அரிவையர் - + மட்டு இலாது - அளவின்றி; மாண ண்கள். 109 110 உரிய நேரம் - குறிப்பிட்ட நல்ல நேரம். வரிகள் படுக்கைக் கட்டில். 113. நடைமுறை - வனிட்ம்: நடந்து கொள்ள வேண்டிய முறை. 118 இத்தார்த்தன்.ஆ123 தாள்.- ஆழ்ப்பாள் 豪

    • : : ఉ ; : స్ప్

ன்ன்வ்ெற்iன் அழித்து.