பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அறுமை பசிபிணி வன்பகை முதுமை 170 உறும் முறை முறையாய் உயிர்கட் கெல்லாம். இந்தத் துயர்களால் இறக்கப் போகும் எந்த உயிர்க்கும் ஏனே பிறவி? ஆக்கல் எதற்கோ அழியப் போவதை? நோக்கிடு இந்த நுட்பம் நீயே. - 135.எனவே, - - பிள்ளைகள் பெறுவது பெரிய தீவினை;. உள்ளுக இதையென்றுரைத்தனன்..கேள்வன். கேட்ட யசோதரை, - பிள்ளை இலாதோர் பிணிமூப். பால்துயர் 180 கொள்ளும் போதுகை கொடுப்பவர் யாரோ? எவ்வுயிர்ப் பிறவியும் இல்லை என்றால் இவ்விரு ஞாலம் இயங்கல் ஏது? கூறுவீர் என்றாள் கொழுநன நோக்கி. ஆறுதல் சிறிதே அடைந்த செம்மல் 185 நல்லதிப் போது நடக்கவேண் டியதைச் சொல்லுக என்ருன். சொல் வாள் யசோதரை : ஊணவாக் கொள்ளா உயரிய, உமது - வேணவா யாதென விளம்பிடின், அதனே, மானவே செய்வேன் மகிழ்ந்தென் றுரைக்க, 190இனிய யாழினை எடுத்து மீட்டிக் கனிய உள்ளம் கவர்ந்திடும் பண்ளுெடு 170 உறும் - வந் Ꮳ e க் - ல் - „TÄ தல், 177 ఢీష్చ్ర 鬣 - ன்ே ஆத்த்து,காப்பற்றுதல், 182இரு ஞாலம் பெரிய உலகர் 184 செம்மல்-சிறந்த ஆட்வன் (சித்தன்):87 ஜாண் அவ்ர்: à ணேவில் விருப்பம். 188 வேண்iர்->பேராவல்ஃ188. "భ్: மிர்ன்ட் சிறப்புற. 81 輕鷺鷺 என்றான். நீடில் இசையொடு இன்மொழி, தனக்குக் கீற்ற் பெண்டிர் கற்றுத் தந்த 落。 * v. • - - * میٹ • :பற்று கொளச்செயும் பாடலப் பாடுவாள (வேறு) காதல் பாடல் ஒரறிவின் உயிர்முதல்ா உயர்திணை எனப்படுஞ்சர் ஆற்றிவின் உயிர்வரையும் ఆఊ ఊ. 2: ஆணெனவும் அதைக்கவரும் அன்புமிகு *ફ , , . . . . . பெண்ணென வும் காணவிரு பாலனவாய்க் கடவுளரும் படைத்தனரே - (3) ז: " . , יל, ה", C .. தின யும் , ஆவலுறு. காளையென்றும் அன்புடைய கடாரியென்றும்

  1. * - - - ஐ சேவலென்றும் பெடையென்றும் செப் ~--

பேருருவாம் கறிறெனவும் பிடியெனவும் இன்ன பல பது விலங்கினேயும் பிரித்துளரே இருபாலா ய. 3 வேருறவே நிலைத்திணையாய் வேறிடத்தில் பெயர் * * தலின்றிப் .-l. பாருறவே படிந்தபடி பாலுறவு கொளுகினத்தில் இ_பாடல்1. ஒரறிவுயிர் - தாவரம்: ஆறறிவுயிர்-மக்கள்; 2'சேவல் - ஆண் பறவை: பெடை-பெண்பறவை: செப் புதல் - சொல்லுதல்; புள் பறவை. காளை - ஆண்மாடு: கிடாரி - பெண்மாடு. 4 களிறு-ஆண்யானே : பிடி-பெண் 'யானை ; இருபால்- ண்பால் ப்ெண்பால் என்னும் இரு பால். 5 நிலைத்திணி_வேர் பாய்ந்து ஒரே இடத்தில் நிலத்து நிற்கும் இனமாகிய மர வகை (மரம்,செடி, கொடி, ;ல்,பூண்டும்தாவரம்). பார் - தரை. மர இனம் தரையில் இங்கியிருந்த் படியே, ஆணும் பென்ஜ' LI nr @U ஆறவு. கொள்ளும்ா.(மர இனம்- தாவரம்). – 6