பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 31 அரும்பெருந் துறவியாம் ஆலார காலா மர் பெருந்தவம் புரியும் பெருமைசால் பள்ளியை 32 அடைந்து நீவிர் அறிவுரை பெற்றிட நடந்துட னே செலல் நன்றென, சித்தர் 33 தடந்தனை வினவித் தகவாய் மேலே கடந்து சென்றார் கடுவழி பலவே. ஆலார காலா மர் 34 மகத நாட்டுள பாண்டர மலையின் குகையிலே உள்ள 'வைசு வந்தரம்’ 35 என்னும் பள்ளிக்கு ஏந்தல் சென்று அவன் மன்னும் அந்தன மாபெருந் துறவியாம் 36 &s"rrケ காலாமர் தம்மை அடைந்து 31 ஆலார காலாமர் - ஒரு வழி - கடுமையான காட்டு வழி. 34 மலேயின் பெய பெரிய துறவி. 33 ليبية த&ன-தடம்தனே - வழியின; வினவி கேட்டு அறிந்து; o பாண்டரம் - இ. ர், வைசுவந்தரம் - தவப் பள்ளியின் பெத் 36 காலாமர் தம்மை காலாமரை, தோலா-தோற்கான் 37 38 40 4 42 மருள் கையக்கம், 8 செறிவுறல் - கருத்த :ெ இ. 40 கிளத்துவது - சொல்லுவது; 41 | 7 | தோலா மொழிகளைத் துன்பம் அறுத்திட அருளுக என்றே அடிபணிந்து வேண்டினர். மருளறு காலா மர் + மகிழ்வொடு ஏற்றே அறிவுரை நல்கி அறம்பல விளக்கிளுர், செறிவுறு மொழிகளைச் செவியில் மடுத்து, சித்தர் அவற்றைச் செவ்வனே ஆய்ந்து மெத்தக் கருத்து வேற்றுமை கண்டார். உடலிலே ‘நான்’ எனும் ஒருபொருள் உள்ளது. கெடலில் ஆன் மாஎனக் கிளத்துவ திதனையே - என்று காலா மர் இயம்பிய கருத்தை நன்றெனக் கொளாது நவில்வார் மறுப்பு: ஒருபொருள் தனையும் உற்ற அதன் குணத்தையும் கருத்தள வில் நாம் கொள்ாது