பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 56 5 7 58 59 经{} 54 அடுத்து அடுத்த படியாக: 174 உருத்திரகர் அடுத்து உருத்திரகர் என்னும் அறிவரை அடுத்து நல்லுரை அருளென. அவரும் ‘நான்’ எனும் ஆன்மாக் கொள்கையே நவின்றிட, தாம்ஒரு கருத்தைத் தனிவாய்க் கூறுவார்: ஐம்பொறி களையும் அடக்கி ஆளும் ஆன்மா எனஒன்று அவற்றினும் வேருய் இருப்ப துண்டேல் இதற்குப் பதில்என்? உருப்படி யாக உரைப்பீர் நல்விடை. கண்களைப் பறித்திடின் கானுமோ ஆன்மா? இன்செவி இல்லையேல் கேட்குமோ ஆன்மா? மூக்கிலாது ஆன்மா மோந்தறி வதுண்டோ ? தாக்கிலா தான்மா நற்சுவை நுகருமோ? தோலிலாது ஆன்மா தொட்ட றி வதுண்டோ? அவரும் உருத்திரகரும். 50 கோல் உடம்பின்: அடுத்து - அை 175 நூலில் வல்லீர் துவன்றருள் புரிக 51 என்றிட, அவரும் இவரைப் போற்றினர். நன்றெனச் சித்தர் நடந்தார் மேலே அதன் பின், 62 கோவில் களிலுள குருக்கள், தொண்டர், தாவில் துறவியர் முதலோர் தம்மை, 63 நண்ணிக் கேட்டும் நற்பயன் இல்லே. எண்ணிய கருத்தை எவருமே இயம்பிலர். 64. உயிர்க்கொலை புரிந்தே உயர்தே வர்க்குச் செயிரறப் படைத்துச் சிறக்க உண் டலையே 65 மே லவர் பல்லோர் மேவுதல் கண்டு சால வருந்திச் சால்பொடு எண்ணுவார் : Fಣ್ಣೀ) வல்வீர் - நூல் கற்று வல்லவரே;துவன்று - ప్డే s. இ! அவரும் - உருத்திர்கரும்; இவரை-சித்தன்ர. 蔷 இல் - குற்றம், அற்ற ; முதலோர் :s: متِ.". కేళి 3జ్రxy. 6.4 செயிர் அiற - குற்றம் நீங்கவேண்டி, ہ۔ :حۂ ప్రేక్ష(3.765 ఢీ.ఎస్థ" "gi::: மேவுதல் - விரும்புதல். : ാ டுபவர் : - ఫీల్స్ల జ్డ్ శ్లో ఫ్లీష్లే