பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவன் கார நிபுடமிழ்ந்த எச்சில் சொல்லி வைத்ததுபோல் 'நந்தன் கட்டழகியின் தாமரை முகத்தில் போய் விழுந்தது. திரும்பிப் பார்த்தான். இதழ்க் கடையோரம் இன்பம் சிரிப்புப் பூத்து). நிற்கும் ஒரு கட்டழகியின் திருவுருவத்தை தாங்கி நின்ற அந்தச் சினிமா விளம்பரத்தில், அவன் உமிழ்ந்த எச்சில் வழிந்து கொண்டிருந்தது. முகத்தில் எக்களிப்பு கொக்கரிக்கச் சிரித்துக் கொண்டே அவன் ஸ்டேஷனுள் சென்றான். அந்தச் சிரிப்பிலோ உயிர் இல்லை; 'கசப்பு இருந்தது.

  • லெபன்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காலடி எடுத்து

வைக்கும்போதே, அவன் மனசில் அந்தக் கசப்பான உண்மை 4ம், கண்காணா நம்பிக்கையுந்தான். ஊடாடிக் கொண்டிருந்தன.

    • .எஸ். தி? உலகமே இப்படித்தானா? சுண்ணாம்புக்கும்

வெண்ணெய்க்கும் வித்தியாசம் தெரியாமல், இந்த மானிடப் 4.ழுக்கள் அவர்களைச் சார்த்து, ஏன் துன்புற வேண்டும்? இந்திரனும், சந்திரனும் கெட்டது பெண்ணால் தான் என்று கூறுகிறார்களே, அது உண்மையாகத்தான் இருக்குமோ? எது - -எப்படியாயினும் சரி, என் வாழ்க்கைத் தேனில், கசப்பைத் தெளித்து, அதை நாசமாக்கியது ஒரு பெண்தான். ஆணாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/18&oldid=1270194" இலிருந்து மீள்விக்கப்பட்டது