பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷ ணப் பித்தம் ARனோதத்துவத்தைப்பற்றி ராகவனுக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்திருந்தால் அந்தச் சங்கடங்களும் ஏற்பட் படராது. அற்பச் சபலமும் தட்டியிராது. ஆனால், ராகவனை விட்டுவிடுவோம். உண்மையில் . மனித வாழ்க்கை மனோ தத்துவ ரீதியில் தான் நடக்கிறதா? - அது எனக்குத் தெரியாது. ." மனிதனுடைய பிரதான குணங்கள் எல்லாம் ரஜோ தமோ சத்வ குணங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். 'ரஜோ குணமாகிய காமத்தை அ:மங்கடித்தால், தமோ குணமான குரோத உணர்ச்சியின் கை ஓங்கி விடும். குரோ தத்தை உள்ளடக்கினால், காமம் படம் எடுத்துச் சிறும். ரஜோ தமோ குணங்களை வெற்றி கண்டால் சத்வகுணமான -சாந்த உணர்ச்சி நெஞ்சில் ப!டரும்....... அப்படித்தானா? - கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம், ரஜோ குணத்தை அதாவது ஆசாபாசத்தை உள்ளடக்கி. வீ ஸ்வாமித்திரர் Lழகா கோபி. ஆனால் மேனகை காட்டி 2 கரண்' (39சைப்பில் தமோ குணம் படத்தைச் சுருக்கிப் படுத்துவிட்டது. எனவே, காமம் தன் செந்நாக்குகளைச் சுழற்றி நக்கிக்கொண்டு சிறியெழுந்தது. அதன் விளை 23மர்க சகுந்தலை பிறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/7&oldid=1270182" இலிருந்து மீள்விக்கப்பட்டது