பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

க. அயோத்திதாஸப் பண்டிதர்



லல்லவா கயிறு மாட்டிக்கொண்டிருப்பவன் பிராமணன். கத்தி வைத்துள்ள கசாயி அரசன். படி வைத்துள்ளவன் வாணியன், புல் சுமை தூக்கியவன் சூத்திரன் என்று நமக்குத் தெரியும். படித்தறிவதற் கில்லாமல் ஒருவன் சொல்லுவதில் நம்பிக்கை வைப்பதால்தான், அன்னம் சமைப்பவனையும், அன்னம் பரிமாறுகிறவனையும் (கூக், பட்லர்) பிராமணனென்றும், மது பானக் கடைகளில் எச்சில் பாத்திரம் எடுப்பவனை வைசிய னென்றும் தோல் தைப்பவனையும், மலமெடுப்பவனையும் சூத்திரனென்றும், அரபியா தேசத்து மதக்காரர்களை சகோதரர்கள் ளென்றும் இந்தியாவில் உடன்பிறந்த சொந்த பவுத்த சகோதரர்களைப் பகைவர்களென்றும் நம்பிக்கைக் கொண்டிருக் கின்றோம். இவ்வித மோச மூட கேவல புத்தியுள்ள நமது தேகம் ஒரு உண்மையில் நின்று. ஒரு மன மாக எதையும் ஆலோசிக்க முடி யா மலிருக்கின்றது. அதின் காரணம் இது தானென் று தெரிந்துகொள்ள, நமக்கு நமது இந்தியாவின் சொந்த இரத்தம் நமது தேகத்தில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. ஒரு பக்கம் பார்ப்பார தந்தையின் விந்துவால் உண்டான இரத்தமும், இன்னொரு பக்கம் இந்திய தாயால் உண்டான இரத்தமும் ஒடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒன்றோடொன்று சண்டித்து விட்டால் கருங்குரங்குகளாகியவர்களுக்கு கோபம் பெருகி விடுகிறது. அக்கோபம் தணிய பவுத்தர்களை அழிக்க நேரிடுகின்றது. இந்த நிலைமை நமக்கிருக்குமட்டும் அதெப்படி பிராமணனைக் கண்டுக்கொள்ள முடியுமென்பது பெருஞ் சங்கையேயாகும். இந்தியாவில் இருக்கும், வேதங்கள் ஒன்றுக்கொன்று ஊளசியைப்போலும் உதவக்கூடியதே யாகும். ஒரு மனிதன் வயிறு நிறைய புசித்தால், அடுத்த மனிதன் அடையும் பலன் என்ன? ஒன்றுமில்லை. தேவர்கள் :- மனிதர் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு கூட்டத்தார்களுக்கும் பூலோகத்தில் நம்மை ஏ மாற்றி வாயடைத்து நமது தன தான்யத்தை உண்டு வளர்பவர்களாகிய பிராமணர்களுக்கும் பெயராகும். நமது கண்களுக்குத் தோன்றா