பக்கம்:சகுந்தலா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.52 சகுந்தலா சகுராமனின் மனம் மறுபடியும் திவிரமாக வேலே செப்தது. ஆகவே இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று நான் எண்ணியது சரிதான் என்று நினைத்தான் அவுன், என்ன விஷயம் பாட்டி? அதையும் தான் சொல்லி விடேன் என்று கேட்டான். கையிலெடு: வேலேயைச் செய்து முடிப்பதை விட டிசப் பார்த்து வம்பளப்பதிலேயே சிரத்தை மிகக் கொண்ட கிழவி துடைப்பத்தைக் கீழே போட்டு விட்டு அவன் அருகில் ஒத்தான். ப; மரகசியம் எதையோ ரொம்பவும் ஜாக்கிரதை யாக வெளியிட விரும்புகிறவள் போல் மிக மெதுவாகப் ஒள் o:

  • பாவம், சகுந்தலே ரொம்பக் கஷ்டப்படுகிரு. அவள் குணத்திற்கும் அழகுக்கும் இந்த மாதிரிப் புருஷன் வந்து இசய்த் திருக்க வேண்டாம். ஆனுல் இதெல்லாம் அவரவர் மனசு போலவா முடியுது பிறக்கிற போதே இன்ருைக்கு இன்னுரு பின்னு முடிபோட்டு வச்சிருப்ப ம்ை. இதைப் :த்தி ஒரு கதை கூட உண்டுமே, உனக்குத் தெரியுமா ?”

' . . క్షీ: 1. ఢీ சகுராமனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. அடுத்த விட்டுக் காசியின் கதையைச் சொல்லாமல் அநாவசியமாக இதென்ன பேச்சு என்று முணங்கியது அவன் மனம். அதை வெளிப்படையாக அறிவிக்காமல் என்ன எழவு கதையோ! அதெல்லாம் யாருக்குத் தெரியும் ! என்று சிடு சிடுத்தான். தனது ஞானத்தைக் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என மகிழ்வுற்ற கிழவி அவன் குரல் மாறுதலேயே முகபாவங்களேயோ கவனிக்கவில்லே, அதனுல் நீட்டி இழுத்துப் பேசினுள் : ஒரு ராசா வீட்டிலே ஒரு சமை பல்காரன் இருந்த தன். ஒரு நாள் அவன் தண்ணீர் எடுத்து வர குனத்திற்குப் போன்ை. போனவன் திரும்பிவாறதுக்கு ரொம்ப நேரம் ஆயிட்டுது. அவன் வந்ததும் ராசா மக ஏன் இவ்வளவு நேரமின்னு கேட்டாள். அவன் அதிசயமாய்ச் சொன் ஆன். அங்கே குளக்கரை மண்டபத்திலே ஒரு முனி வர் வந்திருந்தாரு அவர் ரெண்டு ரெண்டு ஒஇலயைச் சேர்த்து முடி போட்டுக்கிட்டிருந்தாரு, கண்ண்ே மூடிக் கொண்டே கையில்கப்பட்ட ஒலேகளே எடுத்து முடிச்சுப் போட்டாரு. இது ஏன் அப்புடின்னு கேட்டேன். யாருக்கு யாரு புருஷன் பெண் சாதியா வருவாங்க என்று முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/54&oldid=814807" இலிருந்து மீள்விக்கப்பட்டது