பக்கம்:சகுந்தலா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 93. காமல் இருப்பதற்காகக் கொஞ்சம் வேலைகள் செய்ய வேண் டியது அவசியமாகும். அதற்கும் பணம் இழுக்கத்தசனே செய்யும் மெதுவாகத்தான் கவனிக்கணும். யாரும் தான் இந்தப் பக்கம் நடமாடுகிறதில்லையே. அப்புறம் யார் தலேக்கு ஆபத்து வந்து விடப்போகுது? கண் இல்லாதவங் க்ளா குடியிருக்கிருங்க இங்கே? முழிச்சு முழிச்சுப் பார்த்து நடக்கிறவங்க தானே இருக்கிருங்க" என்ற நினைப்பு அவ" னுக்கே சிரிப்பு விதைத்தது. தானகவே கிரித்துக்கொண்டு திரும்பிய ரகுராமனின் கண்கள் அடுத்த வீட்டு மாடி ஜன்னல் பக்கம் ஒடின. அங்கே உள்ளே யாரோ வந்து எட்டிப் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பிச் செல்வதை அறிய முடிந்தது, அம்மா சகுக்தலே. யாகத்தானிருக்கும். உலகு வந்திருந்தால் இப்படி ஒடி யிராதே. உங்க மாளிகை இருக்கிற அழகைப் பார்த்ததும் உங்களுக்கே சிரிப்புத் தாங்கலியாக்கும் என்கிற மாதிசி" வாய் கொடுத்து வம்பளக்கத் தொடங்கிவிடுமே!’ என்று அவன் உள்ளம் பேசியது. : - அன்று சாயங்காலம் ரகுராமன் வெளியே போய்விட்டுத் திரும்பிய போது அவன் எதிர்பாராத சனியன் இரு கரம் நீட்டி வரவேற்றது: “உம்மைத்தானப்யா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வந்ததுமே எட்டிப் பார்த்தேன். விடு: பூட்டிக் கிடந்தது. சரிதான், வரும்போது வழியிலேயே பிடித்து விடலாம்னு நினைத்தேன்' என் ருர் அடுத்த வீட்டு ஞானசம்பந்தர். அதனுலே வழி மறிச்சாஞ் சாமியாகி விட்டீர்களாக்கும்?) என்று கூறிச் சிரித்தான் அவன். அவரும் பலமாகக் கனேத் தார், சிரிப்பு என்ற பெயரிலே. - அது சரி, மிஸ்டர் ராஜாராமன்!” என்று'அவர் தொடங்' கியதும், பழையபடி ஆரம்பித்து விட்டீர்களே லார்!’ என் ருன் அவன். திடீரென்று அவன் அப்படிச் சொன்னதும் அவருக்குப் புரியவில்லே. விழித்தார். "என் பெயர் ரகுராமன்..." "ஒ அதுவா: ஆமாமா, உம்மை நான் ராமன் என்றே கூப்பிடப் போவதாகச் சொன்ன்ேன்ல்லள்ா! எஸ், எல்: மறதி பிரதர் மறதி. அதைச் செருப்பாலடிக்கணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/95&oldid=814852" இலிருந்து மீள்விக்கப்பட்டது