பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுர் 75

முகத்தோடு, இக்கணமே இவ்வரசுரிமையை நினக்கே ஈந்தேன் ! என்று மகிழ்வோடு கூறி மணிமுடி துறந்திருப் பான் அருளுருவான குமணவள்ளல். ஆனால், மதி கெட் டுப் பொருமைத்தியால் மனம் பொசுங்கிக் கிடந்த இளங் கு ம ன னுக்கு அந்த எண்ணம் வருமா ? அவன் தன் அற்ப ஆசையை நிறைவேற்ற அறிவற்ற புல்லர் துணே யைப் புல்லின்ை ; சதி பல செய்தான்; அரியணேயைக் ைகப் பற்றி னு ன். அதோடு அணேயவில்லே அவன் ஆசைத்தி; அருமந்த அண்ணனே நாட்டிலும் வாழ முடி யாத வகையில், தீச்செயல்கள் செய்யத் துணி ங் த ன் ; காடே குமணனுக்கு வீடாகுமாறு கொடுமைகள் புரிக் தான். சான்ருேளுகிய குமணவள்ளலின் அருள் கனிந்த உள்ளம் அத்தனேயும் பொறுத்துக்கொண்டது. ஒறுத் தார்க்கு ஒரு நாளே இன்பம்; பொறுத்தார்க்குப் பொன் ஆறுந் துனேயும் புகழ், அன்ருே ? கு ம ன வ ள் ள லி ன் சால்புள்ளம் பிறர் தீமையைச் சொல்லவும்-கினேக்கவுங் கூட-முன் வந்திலது.

கொல்லா நலத்தது தோன்மை ; பிறர்தீமை சொல்லா தலத்தது சால்பு.’ (குறள், 984) என்பதன்ருே வள்ளுவர் வாய் மொழி? மகிழ்வு கிறைந்த உள்ளத்தோடு

'இருளுடை உலகத் தாங்கும்

இன்னலுக்கு இயைந்து நின்ருன் உருளுடைச் சகடம் பூண்ட

உடையவன் உய்த்த காரேறு அருளுடை ஒருவன் நீக்க

அப்பிணி அவிழ்ந்த தொத்தான்,' என்று செப்பருங்குணத்து ராமனே'ப்பற்றிக் கவியரசர் கம்பர் கூறியாங்கு, என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்ருே என்ற இதயக் களிப்புடன்