பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுர் 87

மணங்கமழ் மலையை எம்மவர் பாடுதல் நீங்கினர். அதனல், யானும் கின்னே முயங்கினேன் இல்லே, என விளக்கம் கூறினர். இவ்வாறு புலவர் பெ ரு மா ைர் அஞ்சாது பெருமித உணர்வுடன் கூறிய பதில் இளவிச்சிக்கோவைச் சிந்தனேக் கடலில் ஆழ்த்தியது.

இங்கிகழ்ச்சிக்குச் சின்னுள் கழித்து மூவன் என்னும் சிற்றரசனிடம் சாத்தனர் பரிசில் கடாவிச் சென் ருர். அவன் தன்பால் வந்த புல வ ைர ப் போற்றிப் பரிசில் கொடாது காலந்தாழ்த்தான். அது கண்டு ஆற்ருெணுச் சினங் கொண்டார் சாத்தனர். அவ னு க்கு நல்லறிவு புகட்ட கினேந்து, பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற் போரின் கண்ணே உ ற ங் கும் நெய்தற்பூக்களே உடைய வயலின்கண் முற்றிய நெல்லே அறுக்கும் உ ழ வர் க ள் ஆம்பல் இலையில் கள்ளே வார்த்து உண்டுவிட்டு அருகி லுள்ள கடலின் அலே ஒலியையே தாளமாகக்கொண்டு ஆடும் நீர்வளம் நிறைந்த ஊர் க ளே யு ைடய நன் னுட்டு வேந்தே பல கனிகளையும் உண்ண விரும்பி ஆகாயத் தின்கண்ணே உயரப் பறந்து மலை முழைகள் எதிரொலி முழங்கச்சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து ஒய் ங் த காக வருந்திப் பழம் பெருதே மீளும் பறவைகள் போல நின் விரும் புத ற்குரிய பண்புகள் என்னே ஈர்த்து வர வந்து உன் புகழ் பாடிய பரிசிலன் யான். வறியேனுய் மீளக் கடவேனே ? வாட்போர் வல் லோனே, நீ ஒன்றை ஈந்திலையாயினும், யான் அதற்கு வருந்துவேன் அல்லேன் ; நீ நோயின்றி இருப்பாயாக ! பெரும, நீ என்மாட்டுச் செய்த இவ்வன்பின்மையை கின் காளோலக்கமன்றிப் பிறர் அறியாது ஒழிவாராக ' என்று கூறி அகன்ருர்.

நிறைமொழி மாந்தராகிய சாத்தனர் நெஞ்சு புண்பட் டுக் கூறிய சொற்கள் கூர்வேலினும் ஆற்றல் பொருங்