பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி 131

கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி, நெடும் பீடழிந்து நிலஞ்சேர்ந் தனவே; கொய்சுவற் புரவி முகக்குவம் எனினே, மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி வளிவழக் கறுத்த வங்கம் போலக் குருதியம் பெரும்புனல் கூர்ந்தொழிந்தனவே; ஆங்க முகவை இன்மையின், முகவை இன்றி இாப்போர் இாங்கும் இன்ன வியன்களம்.”

(புறம்: க.சு.அ) பண்டைத் தமிழகத்தே நடந்த போர் பல ஆயினும், இவ்வாறு எதிர்த்த அரசர் இருவரும், அவர்தம் இருவர் படையும், ஒருங்கே அழிய முடிந்த இப் போர்க்கொடுமை யினே, அப் போர் ஒன்றினும் காணல் இயலாது!