பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் - 111 கினர். உழவுத்தொழிலைத் தமக்கு உரிய தொழிலாக மேற்கொண்டனர்; காட்டை அழித்திப் பண்படுத்தி, உழுது பயறு விளேத்திருந்தனர்; அக்கிலத்தில், ஒருநாள் அன்னி மிஞ்லி என்பாளுடைய கங்கை மேய்த்து வந்த பசு புகுந்து மேய்ந்த விட்டது; அஃதறிந்த கோசர், பெருஞ்சினங் கொண்டு, அவள் தந்தை கண்களை அழித்துச் சிறுமை செய்தனர்; கோசர் கொடுஞ்செயல் கண்டு சினங்கொண்ட அன்னி மிகுதிலி, என் தந்தையின் கண்களைப் போக்கிய கோசரை அழித்துப் பழி வாங்காமுன், கலத்தும் உண் ணன்; தூய ஆடையும் உடேன்’ என வஞ்சினம் உரைத்து, அக் கோசரை அழிக்க வல்லோன், அழுத்தார்க்குடையோ ஞய கிகியனே என்பதறிந்து, அவன் பாற் சென்று தன் குறையுாைத்தாள்; திதியன், அவள் பொருட்டு அக் கோசரை வென்ற, அத் தவறுக்குக் காரணமாயிருந்தாாைக் கொன்ருன்; அதுகண்டு சினம்மாறி அகமகிழ்ந்தாள் அன்னி மிஞிலி. - - ' முதைபடு பசுங்காட்டு அரிற்பவர் மயக்கிப் பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய் இடுமுறை நிாம்பி ஆடுவினைக் கலித்துப் பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென -- வாய்மொழித் தந்தையைக் கண்களேந்து அருளாது ஊர்முது கோசர் வைத்த சிறுமையின் கலத்தும் உண்ணுள் : வாலிதும் உடாஅள்; சினத்திற் கொண்ட படிவம் மாருள் ; மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து, அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய - அன்னி மிகுதிலி.” - (அகம் : உசுஉ) தந்தை . - - கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவா ஒன்றுமொழிக் கோசர்க்கொன்று முரண்போகிய