பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்துவேல் தாங்கிச் செலுநர்த்தேய்த்த வெற் றித் திருவினரான மாநிலங் காவல்பூண்ட மன்னர் பலர், கம் தமிழகத்தை மாண்புறச் செய்தனர். அவருள், முடியுடை மன்னர், குறுநில மன்னர், வள்ளல்கள் முதலிய பற்பல ராவர். அவர்தம் வரலாறே நம் வாழ்நாட்களை வாழ்நாட்களாக வாழவைப்பன. இத்தகைய மாண்புமிக்க அரசர்களின் வரலாற்றை உரைப்பதே இந் நூல். - இதன்கண், திரையன் முதலாக வேங்கை மார்பன் ஈருக, இருபத்தொன்பதின்மர் வரலாறுகளும் பின் இணைப்பில் கொங்கர், கோசர், தொண்டையர், பூழியர், மழவர், வடுகர், வேளிர் முதலிய எழவகை யினர் வரலாறுகளும் இடம்பெற்றுள்ள்ன. இச்சீரிய அாலினைப் புலவர், திரு. கா. கோவிந்தன், எம். எ., அவர்கள் தம் நண்டிரனுழைபுல மதுகையால் அகச் சான்று புறச்சான்றுடன் ஆய்ந்து எழுதியுதவியுள்ளனர். இது சங்ககால அரசர் வரிசையில் ஆருவத்ாக் மலர்ந்து காவலர்தம் வாய் வீதி வந்து தமிழ்மணம் பரப்புகின்றது. இஃதோடு அரசர் வரிசை முற்றுப் பெறுகின்றது. - * - - - - - இவ்வரிசை நூல்களையும், இதற்கு முன்னர்வெளிப் போந்த சசுக புலவர் பெருமக்களின் வரலாறுரைக் கும் சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையைச் சார்ந்த, க்ள்" அனல்களையும் நம் தமிழக மாந்தர் வாங்கி يبليون . نيةٍ கேட்டும் மன்னு தமிழ்ப்புலவராய் விளங்கி, ளென நம்புகின்ருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.