பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. பொறையாற்றுக்கிழான் பெரியன் தென்னுட்டு நெற்களஞ்சியம்’ என்ற தனிச் சிறப் புடையது தஞ்சை மாவட்டம் ; சோழ வளநா சோறுடைத்து என, அது அன்றே பாராட்டப் பெற் மறுளது. அத்தகைப் பெருஞ் சிறப்புடைய தஞ்சைமாவட் டத்துப் பேரூர்களுள் பொறையாறு என்பதும் ஒன்று; பொறையாறு கடற்கரையை யடுத்த நெய்தல் வளம் கிறை ஒரு நல்லூர். கடல் நீருட்புகுந்து மீன் தேடியுண்ட புதா வும், நாரையும் போலும் அங்கிலத்துப் பறவைகள், கரைக் கண் உள்ள தாழை மரத்தினும், புன்னைமரத்திலும் சென்று தங்கும். அக்கரைவாழ் பாதவர், கடல் அலையும், ஒலியும் அடங்கித்தோன்றும் இராக்காலத்தே மீன் பட கேறிக் கடல்மேற் செல்வர். ஆதலின், அவர்கள், தம் படகு தோறும் ஏற்றிய விளக்குகள் கடல் நிறையத்தோன் அம். அக்காட்சி, நாடாளும் அரசன் பாசறைக்கண், யானைகளின் முகபடாத்து ஒளியொப்பத் தோன்றும். இத்தகு நெய்தல் வளம் நிறைந்த பொறையாற்றில் வாழ்ந்த பெரியன், பெரிய கொடை வள்ளலாய் வாழ்ந் தான் ; அவனே அறிந்த இரவலர் அனைவரும், அவனேயே சூழ்ந்து கிடப்பர்; அவனே விட்டு அப்பாற்செல்ல எண் னர். தான் வாழும் வடநாடு வறுமை கொள்ளுந்தோறும், புலவர் கல்லாடனர், தென்னுடு போந்து பெரியன் பேரன் பிலேயே வாழ்வர் என்ருல், அவன் புலவர்கள் மாட்டும், அவர் போலும் பிற இரவலர் மாட்டும் எத்துணைப் பேரன் புடையனவன் வருவார்க்கெல்லாம் வாையாது வழங்கி வாழ்ந்தமையால் புலவர்கள், அவனே வேலியாயிரம் விளைக என வாழ்த்தினர். 'திசைமுதிர் அாைய தடந்தாள் தாழைச் சுறவுமருப் பன்ன முள்தோடு ஒசிய இறவார் இனக்குருகு இறைகொள இருக்கும் ஈறவுமகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன்