பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகுடிகிழான் பண்ணன் 9 னேப் பாராட்டின்ை எனில், இவன் பெருமைக்கோர் எல்லே யுண்டோமோ? . பண்ணன்பால் பரிசில் பெறக் கருதிய பாணன் ஒரு வன், அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கிருன் பண்ணன் பால் பரிசில் பெற்ற இளைஞரும் முதியருமாய பாணர்கள் வேறுவேறு திசை நோக்கி வரிசைவரிசையாகச் செல் கின்ற காட்சியினையும் காண்கிருன் பழுமரம் ஒன்றில் பழம் உண்ணவந்து கூடி நிற்கும் பறவைகள் எழுப்பும் பேரொலிபோல், பண்ணன் அறச்சாலையில் உணவு பெறு வார் எழுப்பும் ஒசையும் கேட்கலாயிற்று அவன்,சிறுகுடி, அண்மையில் உளது என்பதை இவை உணர்த்துகின்றன: ஆயினும், பாணன் பசிக்கொடுமை இதை யுணர்ந்த பின்ன ரும், வழியில் எதிர்ப்படுவார் ஒவ்வொருவரையும் பண்ணன் சிறுகுடி யாண்டுளது? பண்ணன் சிறுகுடி யாண்டுளது?" என, மீண்டும் மீண்டும் கேட்கத் துாண்டிற்று. பரிசில் பெற்று மீளும் பாணர் சிலரை அண்மி ஐய! பசிப்பிணி மருத்துவனும் பண்ணன் இல்லம் யாண்டுளது? அண்மைக் கண் உளதா ? சேய்மைக்கண் உளதா ?' என்று கேட்க லாயினன்; இந்தக் காட்சியைக் கவினுறப் பாடிக் காட்டிய கிள்ளிவளவன், பண்ணன், தன் வாழ்நாள் வரையும் வாழ்ந்து, வாழ்க்கைத் துணைவனுதலும் வேண்டும் என்று விரும்புகின்ருன் என்னே பண்ணன் பெருமை! 'யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்: பொய்யா எழிவி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுதுண் எறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர், விறுவி றியங்கும் இருங்கிளேச் சிருஅர்க் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப், பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே.' (புறம்: களங்.