பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அகுதை துணைவயை கேர்சர் குலத்தானுவன். அன்னியாகிய வேளோடு ஒரு முறையும், ஆய் அண்டிரணுய வேளோடு ஒருமுறையும் போரிட்டமையான், திதியன், வேளிரொடு போரிட்டு வென்ற வாளுடையான் என வாழ்த்தப் பெற். அளான். நன்னனுக்குரிய பாழி நகரில், வேண்மான் ஆஅய் எயினைெடு போரிட்டுக்கொன்ற மிகுதிலி, கோசர் குலத் தவன்; அவன் பெயரை உடைமையால், அன்னி மிகுதிலி, கோசர் குலத்தவளாவள். அவள் தந்தையின் கண்களேந்த வரும் கோசர் ஆகவே, அது ஓரினத்திற்குள்ளேயே நேர்ந்த முரண்பாட்ாம்; அம் முரண்பாட்டைப் போக்க முன் வந்து, அப்பிழை புரிந்தாரைக் கொன்று முரண் போக்கல், அவ்வினத்தானல்லாத பிறன் ஒருவனுல் இய லாது; அவ்வினத்தாருள் தலைவனுயின்ை ஒருவேைலயே ஆகும். ஆகவே, பிழை புரிந்த கோசர் உயிரைப் போக்கி, அன்னி மிகுதிலியின் துயர் துடைத்த திதியன் கோசனே ஆவன். - கோசர், பாண்டியர் படையில் பணியாற்றுபவர்; அவ ரோடு நண்பராய் வாழ்பவர்; ஆகவே, தலையாலங்கானத்தே, பாண்டியன் நெடுஞ்செழியனுெடு போரிட்டு உயிர் துறந்த திதியன், கோசன் அல்லன், கோசர் பகைவராய வேளிர் வழிவந்தவளுவன். ஆகத் திதியன் எனும் பெயருடையார் இருவராவர். அன்னியோடு போரிட்டோனும், அன்னி மிகுதிலியின் துயர் துடைத்தோனும், பொதியிலில் வாழ்ந் தோனும், வேளிரோடு போரிட்டோனுமாய கோசனுய திதியன் ஒருவன்; பாண்டியன் நெடுஞ்செழியைேடு பகைத்துப் போரிட்டு உயிர்துறந்த வேளாகிய திதியன் மற்ருேருவன். இவ்வாறு முடிவுகட்டிக் கூறுவர் சில ஆராய்ச்சியாளர். . . . எவ்வி, என்வி வேள் என்பது உண்மையே; அவன் வேள் என்பதினலேயே, அவன் நண்பகுய அன்னியும் வேளாதல் வேண்டும் எனல் பொருந்தாது. கடல்சூழ்