பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அகுதை துணைவலியாம் துறையில், வழுவாது ஒழுகிய ஆண்மை கிறைந்த அக்குரன்” எனக் கூறுவதை நோக்கின், பாண்டவர் ஐவர்க்கும் முன் பிறந்தோனும், நூற்றுவர்க்கு உயிர்த் துணையாய் வாழ்ந்தோனுமாய கன்னனேயே, அக்குரன் என அழைத்துளார் எனத் தோன்றுகிறது. "போர்தலே மிகுந்த ஈரைம் oதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை அக்குரன் அனையகை வண்மையையே' (பதிற்றுப்: கச}