பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.38 அகுதை அக்காலம், என்னே யான் மறக்கும் காலமாகும் : அக்காலம் என் உயிர், என் உடலை விட்டுப்பிரியும் காலமாம் : அந்தக் காலத்தில்தான் கின்னே யான் மறத்தல் கூடும்" என்.அ கூறினுர் ஆதனுங்கனும், ஆத்திரையனும் கொண்டிருந்த அன்பின் பெருமைதான் என்னே ! . - - ‘எங்தை! வாழி! ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே! கின்னியான் மறப் பின், மறக்கும் காலே என் உயிர் யாக்கையிற் பிரியும்பொழுதும் என்னியான் மறப்பின், மறக்குவென்.' (புறம்: காடு) ஆண்டு பல கழிந்தன ஆதனுங்கனும் இறந்து விட்டான் அஃதறிந்து ஆண்டுவந்த ஆத்திரையனுர், அவன் நாட்டை, அவன் வழிவந்த முதியன் என்பான் ஆண்டிருத்தலேக் கண்டார்; அவன்பால், தாம் இளஞராய் இருந்த காலத்தே ஆங்கு வந்ததையும், அக்காலே ஆத னுங்கன் காட்டிய அன்புடைமையினேயும் எடுத்துக் கூறினர்; தம் வறுமைச் சுற்றத்தின் வாட்டம் அகல வரை யாது வழங்கும் ஆதனுங்கனேபோல் வழங்குக என வேண்டினர்; ஆதனுங்கன் இறக்க ஆண்டெழும் சாப்பறை ஒலி கேட்டு வருந்திர்ை அவ்வொலி மீண்டும் எழா தொழி.க என வாழ்த்தின்ர் இவ்வாறு இறந்தும் இறவா, கிலேபெற்ற ஆதனுங்கன் அன்பும், அருளும், அருந்தமிழ்ப், பற்றும் அவனியெலாம் வாழ்க, வாழ்க என வாழ்த்து வோமாக ! - - ஆத னுங்கன் போல நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் விட . . . . . . வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும' (புறம் க. அக.)