பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி ப் புரை கம் தமிழகத்துக்குச் சங்ககாலமே பொற்கால அன்ப. அக்காலத்து வாழ்வாங்கு வாழ்ந்த முடி புடை மன்னரும், குறுகில மன்னரும், வள்ளல்களும் லராவர், . அவருள், புலவர் நாவிற் பொருந்தப் பாடல்சால் சிறப்புடை மன்னர்கள் அகுதை என்பான் முத லாகத் திதியன் ஈருக நாற்பத்துநால்வராவர். இதனப் புலத்துறை முற்றிய புலவர் திரு. கா. கோவிந்தன் அவர்கள் தம் ஆய்புலத் துணை கொண்டு ஆக்கி உதவியுள்ளார்கள். - இவ் வ்ரலாறு கிளத்தும் நூலேச்சங்ககால அரசர் வரிசையில் ஐந்தாவதாக கன்முறையில் பதித்து வெளியிட்டுள்ள்ோம். இதனேயும் இதனையடுத்துவரும் ஏனய இவ் வரலாறு குறித்த நூல்களையும் செக் தமிழ்நாட்டுத் திருமக்கள் வாங்கிக் கற்றுத் தெளிந்து கலக்குரிசில்களாக விளங்கி மேம்படுவார்களென கம்புகின்ருேம். சைவசித்தாந்த ஏற்பதிப்புக் கழகத்தார்.