பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぶあ4 அகுதை வரும் ஒன்றிய அன்பினராய் உவந்து வாழ்ந்திருந்தனர். ஒரு நாள் இருவரும் ஒன்றுகூடி ஒரிடத்தே ஒருங்கிருந்தனர். அக்காலே, ஆண்டுவந்தார், பெருந்தலச் சாத்தனர் எனும் புலவர் பெருந்தகையார் : புலவர் வரக்கண்ட இருவரும் எழுந்து எதிர்சென்று, விரும்பி வரவேற்றனர். ஆல்ை, வந்த புலவர், அவருள் இளங்கண்டீரக்கோவை மட்டும் அன்பொடு தழுவிக்கொண்டார். அச்செயல் இளவிச்சிக் கோவிற்குப் பெருந்துயர் தந்தது : புலவரை அணுகி " ஐயன்மீர் இளங்கண்டீரக்கோவைத் தழுவி அன்பு காட்டிய விேர் என்னேத் தழுவாதொழிந்தது ஏனே' என்று வினவினன் அதற்கு விடையாக 'விக்சிக்கோவே! இக்கண்டிரக்கோ, வண்மையால் பெற்ற வளமார் புகழ் உடையவன் . இவனேயல்லாமல், இவன் நாடும் அத்தகு புகழ் உடையது . இவன் காட்டில் மனேக்குரிய ஆடவன். வினேக்குரியவளுகி, வெளிநாடு சென்றிருந்தகாலேயும், அவன் மனேநோக்கிச் செல்லும் பரிசிலர் வறிதே மீள்வா ரல்லர் ஆடவன் இன்மையால், அவர்கள் பொருள் இன்றி மீள்வதை விரும்புவாளல்லள் அம் மனேக் கிழத்தி. தன் அளவிற்கும், ஆற்றற்கும் ஏற்றவாறு சிறிய பிடியானேன்ய யாவது பரிசில் அளித்தே அனுப்புவள். அத்துணைக் கொடை வளம் உடையது அவன் நாடு. அவன் காட்டு வாழ்வார் நல்லியல்பே இஃதாயின், அவன் கொடை வளத் தினேக் கூறல்வேண்டா வன்ருே ஆகவே, இவனத் தழுவி கின்றேன்' எனக் கூறிய புலவர் பொன்னுரை, இளங்கண்டீரக் கோவின் குடிவளமும், கோல் வளமும், குன்ரு மனவளமும் எத்துணே மாண்புடையன என உணர்த்தி கிற்றல் உணர்க | " , – “ "பண்டும் பண்டும் பாடுகர் உவப்ப, விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅன் கிழவன் சேட்புலம் படரின், இழையணிந்து புன்தலை மடப்பிடி பரிசி லாகப் பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் கண்டி ரக்கோன் ஆதலின், கன்றும் . . . முயங்க லான்றிசின் யானே. (புறம்:கதிக)