பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டி $5. "வலிமிகு முன்பின் பாணளுெடு, மலிதார்த் தித்தன் வெளியன் உறங்தை நாளவைப் பாடின் தெண்கினேப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானேக் கட்டி பொராஅது ஒடிய ஆர்ப்பினும் பெரிதே.” (அகம்: உஉசு) 'நன்னன், ஏற்றை, கறும்பூண் அத்தி, துன்னரும் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்ருங்கு அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டுர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது கோனுன் ஆகித் திண்டேர்க் கனேயன் அகப்படக் கழுமலம் தந்த பிணேயலம் கண்ணிப் பெரும்பூட் சென்னி.'