பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைக்கோதமனர் 69 "ஒருதா மாகிய பெருமை யோரும் தம்புகழ் கி.மீ.இச் சென்றுமாய்க் தனர்ே; அதனால், அறவோர் மகனே! மறவோர் செம்மால்! கின்னென்று உரைப்பக் கேண்மதி! கின் ஊற்றம் பிறர் அறியாது. பிறர் கூறிய மொழி தெரியாது, ஞாயிற்று எல்லே ஆள்வினேக்கு உதவி இரவின் எல்லை வருவது நாடி, உரைத்திசின் பெரும ! காவுதோ றிழைத்த வெறியயர் களத்தின் இடங்கெடத் தொகுத்த விடையின் மடங்கல் உண்மை மாயமோ அன்றே. (புறம் :ங்சு சு) பார்ப்பனர் குடிவந்த பாலேக்கோதமனர், தாம் பிறந்த குடிப்பெருமையினேப் பாராட்டும் பண்பு குடிசெய்வல் என்னும் ஒவ்வொருவர்க்கும் உவகை தருவதாகும் : அந்தணர் அறுதொழில் உடையவர் அவர்கள் அறம்புரி உள்ளத்தவராவர் ஆதலின் அவர் அடிபணிந்து அவர் மொழிவழி அரசாளின் உலகெலாம், பரவும் ஒரு பெரு அரசும், உயர்ந்த புகழும் உண்டாம் என்று கூறும் அவர் குடிப்பற்றினேப் போற்றுவோமாக ! 'ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிங் தொழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி ஞாலம் கின்வழி ஒழுகப் பாடல்சான்று காடுடன் விளங்கும் நாடா கல்லிசைத் திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ1 (توسع : لطرفيينا)