பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. கல்பொரு சிறுநுரையார்

புதுப்புனல் வரும் ஆற்றின் அழகிய காட்சியைக் கண்டு மக்கள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுவதைக் காண்கிருேம்; உள்ளுறுப்புக்களின் இயல்பு காலவேறுபாட்டால் மாறு

பாடுறுவதில்லை; ஆற்றில் வெள்ளம் வரும் காட்சியினை,

இன்றே போல் அன்றும் மக்கள் கண்டு மகிழ்ந்தனர்:

மகிழ்வதோடு கில்லாது, அவ் வாறுகளில் புதுப்புனல் விழாக் கொண்டாடியும் மகிழ்ந்தனர்; இயற்கைக் காட்சி களோடும், அவை தரும் இன்பத்தோடும் இரண்டறக் கலக்கும் இயல்பினராய பழந்தமிழ்ப் புலவர்கள், அத் தகைய புனல்விழாவினைக் கண்டு மகிழ்ந்தனர் எனல் மிகை. பண்டைக்காலத்தே நடைபெற்ற இத்தகைய ஒரு விழா வைக் காணப் புலவர் ஒருவர் சென்றிருந்தார்; ஆற்றில் நீர் பெருகிவரும் வகையினைக் கண்டு களித்துக்கொண் டிருந்தார்; ஆற்றுர்ே தான்் ஓடிவரும் வழியில் கிடந்த பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு வருங்காட்சியைக் ஆண்டிருந்த புலவர் கண்கள் ஆற்றின் கரைப்பக்கம் சன்றன ; ஆங்கே, அவ்வாற்றுநீர் கொணர்ந்த மலே போல் பருத்த துரைத்திாள் ஒன்றைக் கண்டார்; அஃது, ஆற்றுநீர் அலைக்குத்தொறும் அலைக்குத்தொறும், ஆற்றின் கரைக்கண் அமைந்த கல்மீது மோதிமோதி மீள்வதையும், அஃது அவ்வாறு மோதுங்தொறும் மோதுக்தொறும், அதன் அளவு சிறிது சிறிதாகக் குறைவதையும் கண்டார்; கண்டுகொண்டிருக்கும்போதே சிறிது நேரத்திற்குமுன் மலைபோல் பருத்திருந்த அங் நுரைத்திரள் அடியோடு அழிந்து இருந்த இட்மும் தெரியாவாறு மறைந்துவிட்டது. நீர் மேட்டுகிலத்தினின்றும் பள்ளம் கோக்கிப் பாயுழி, அதன்கண் சிறியவும் பெரியவுமாய நீர்க்குமிழிகள் பல தோன்றும்; அங்ர்ேக் குமிழிகள் பலவும் ஒன்றுதிாண்டு ஒர் உருப்பெற்றவழி, அவை துரை என்ற பெயர் பெறும், நீர்க்குமிழிகள் தோன்றிய உடனே, தோன்றிய இடத்தி லேயே, அழிப்பார் இல்லாமலே அழியும் இயல்பின; துரைத்திாளில், நீர்க்குமிழிகள் பலகட்டி இணைந்து