பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. மீனெறி தூண்டிலார்

மீனெறி தூண்டிலார் என்ற இப்புலவர் பாடிய பாட்

டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது. ஒரு அலைவனும், ஒரு தலைவியும் காதலித்துக் களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகுகின்றனர்; தலைமகன், கற்பொழுக்கத் தினும் களவொழுக்கமே இன்பம் நிறைந்தது எனவும், கற்பொழுக்கநெறியினை மேற்கொண்ட பின்னர், கள வொழுக்க இன்பத்தைப் ப்ெறல் இயலாது எனவும் எண் னினன்.

அதனுல், களவொழுக்கத்தினேயே மேலும் சிலநாள் மேற்கொள்ள விரும்பினுன்; ஆனால், அது தலைவிக்குத் துயர் தருவதாயிற்று; களவொழுக்க நெறிகின்ற தலைமகன், தலைமகளைக் காண இரவென்றும் பகலென்றும் பாராமல், கடத்தற்கரிய வழிபல கடந்து வருதல் வேண்டும்; அவன் வரும் வழிஏதங்களே எண்ணும் தலைமகளுக்குத் துயர் மிகும்; அவ்வழியில் அவன் வருங்கால், அவனுக்கு ஏதேனும் இடையூறு கேரின் என்னும் என எண்ணி எண்ணி ஏங்குவாளாயினள்; இதல்ை, அவள் நலன்குன்றத் தொடங்கிவிட்டது; அவள்கிலே கண்ட தோழி, தலைமகன் தவருது வந்து கலேயளி செய்யவும் நீ நலம் குன்றுவதி ஏன் ? எங்கே ஒழிந்தன கின் நலன் எல்லாம்!” என்று வினவினுள். - -

அதற்கு அவள், 'நான் இங்கு இருக்கின்றேன் ; அவர் நலன் என் நலன்; ஆகவே, என் நலன் எல்லாம், அவர்க்குத் துணைபுரிவான் வேண்டி அவரோடு தங்கிவிட்டன; அதைப் பெறல் என்னல் இயலாது ; அதை மீண்டும் நான் பெறல் வேண்டுமாயின், அவர் என்னே மணந்துகொள்ளுதல் வேண்டும்” என்று விடை கூறினுள். இக்கருத்து அடங்கி யது அப்பாட்டு. -

அதில், தலைமகனுடைய காட்டைப்பற்றிக் கூறுங்கால், ' அது யானைகள் கிறைந்தது ; யானைகளுக்கு உணவான