பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 09: "உயர்கில் உலகம் அமிழ் தொடு டெறிலும் பொய்சேண் நீங்கிய வாய் இட் பினையே." (மதுரைக் ககள அ). என்றும், தென்திசை மல்ேகள் எல்லாம் நிறையுமாறு வாணன் என்பான் சேர்த்துவைத்த பெரும்பொருள் போலும் பொருளேலாம் வருவதாயினும், பழியொடு வரும்: அப்பொருளேப் பெற விரும்பான்' "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநீதி பெறினும் 1. கடிக்கு எழுக எண்ணுய்” )و همي - سقي شاسعة : أن آيلانة لي نفة என்னும் பாராட்டியுள்ளார். இவ்வாறு பாராட்டும் பண்பினரா புலவர்கள், அவ. அக்கும் அவன் அரசியலுக்கும் ஆக்கம் தரும் நல்லுரை களே அளிப்பதிலும் தவறினால்லர். அவனேப் பாடிய புலவர்களுள் ஒருவராய குடபுலவியஞர், “அரசே! இறந்து செல்லும் உலகத்தில் இன்பம் துய்க்க விரும் பினும், உலக அரசுகளேயெல்லாம் அழித்து நீ ஒருவனே ஆள விரும்பினும், புகழ் இவ்வுலகில் அழியாது கின்று கிலேயேறுவதை விரும்பினும் அதற்கு வழி யாது எனக் கூறுகின்றேன் கேள் ! உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனப் போற்றப்படுவர். அவ்வாறு உயிர் எனப் போற்றப்படும் உணவு, கிலமும் ருேம் இயைய உண்டாவதாம். ஆகவே, அத்தகைய ைேரயும் கிலத்தை பும் ஒன்றுசேர்த்தோள், உடம்பையும் உயிரையும் படைத்தவ ராவர். ஆகவே, கிலன் உள்ள இடத்தில் ர்ே இருக்கல் இன்றியமையாததாம். உழுது பயிர்செய்துவிட்டு அப் பயிர் வி&ாதற்கு வேண்டும் நீருக்கு, மழைநீரையே எதிர் நோக்கி நிற்கும் நிலங்கள், பலகோடி ஏக்கராகப் பரவியிருப் பினும், அங்கிலங்களால் பயன் கிறிதும் இல்லேயாம். அவற். குரல் அக்காட்டரசன் பயனுறுதல் இல்லே. ஆகன்ே கிலன் கள் இயல்பாகவே தாழ்ந்திருக்கும் இடங்களிலெல்லாம் ர்ே உண்டாமாறு ர்ேகிலேகள் பலவற்றைத் தோண்டி வைத்த