பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலேயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 111 விட்டுக் கலங்கிகிற்குமாறு அவர்களுக்கு உதவிசெய்யத் தகுதியற்றவளும் அளவு வறுமை என்னே வந்தடையுமாக ! இஃது அவன் கூறிய வஞ்சினம் : 'ாகுதக் கனரே காடுமீக் கூறுவர் ; இளையன் இவன் என உளையக் கூறிப் படுமணி யிாட்டும் பாவடிப் பணத்தாள் நெடுகல் யானையும் தேரும் பாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று உறுதுப் பஞ்சாது உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்துரை அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்ககப் படேன் ஒயின், பொருக்திய என்னிழில் வாழ்கர் சென்னி முற் காணுது, கொடியன் எம்இறை எனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தாற்றும் கோலே குகுக ! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலேவ னுக உலகமொடு கிலேஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே." (Чдtѣ: «те...) நெடுஞ்செழியன் வஞ்சினம் உரைக்கும் இப்பாட்டு அவன் பகைவர் கூறும் பழிச்சொல் பொருப் பண்புடைய வின், குடிபழிதுாற்றும் கொடுங்கோலனக் காணவும் காணும் கருத்துடையவன், புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்ப அறிந்து, புலவர் பாடலேப் போற் றிப்பெறும் பேருள்ளம் உடையவன், இரப்போர்க்கு ஒன்று ஈயாமை இழிவு; இாந்தானுக்கு ஈயேன் என்றல் ஈ என்ஆ இசத்திலினும் ழிந்தது' என்ற ஈகைக் குணமுடையவன் என்று, அவன் அகழ் நிறைஉருவை முன்னிறுத்திக் காட்டல் அறிக.

  • .*.ss.