பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. முடத்திருமாறன் குமரியாற்றிற்கும், தாம்பி பரணி யாற்றிற்கும் இடைப்பட்ட பாண்டிய காட்டைக் கபாடபுரத்தைத் தலே நகராகக்கொண்டு ஆண்ட அரசர்களுள் முடத்திருமாறனும் ஒருவன்; கபாடபுரத்தே இருந்த இடைச்சங்கத்தைப் போற்றிப் பேணிய பாண்டிய அரசர்கள் ஐம்பத்தொன் பதின்மகுள் இறுதியில் வாழ்க்தோன் இவனே ஆவன். இவன் காலத்தே நிகழ்ந்த ஒரு பெருங்கடல்கோளால், பாண்டிகட்டின் பெருகிலப்பரப்பும், அதன் தங்கராய கபாடபுரமும் அழிக்தொழிந்தன; இக்கடல்கோளால் அழிவுருஆ பிழைத்திருந்த பாண்டியன் முடத்திருமாற லும், தமிழ்ப்புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் சிற்அார் ஒன்றில் சின்னுள் தங்கிப் பின்னர்க் கூடன்மா நகரடைந்து வாழ்ந்தனர்; முடத்திரு மாறன் புலவர்கள் துணைகொண்டு, ஆங்கே கடைச் சங்கத்தை அமைத்துச் செந்தமிழ் வளரத் துணைபுரிந்தான். தமிழ்மொழிக்கு நேர இருந்த பெருங்கேட்டை நீக்கி, அது வளரத் துணேபுரிந்த பெருமை உடையோன் நம் முடத் திருமாறன், - முடத்திருமாறன் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த தேசடு தன்னும் ஒரு புலவனுய்ப் பாடியும் தமிழ் வளர்த் துளான்; அவன் பாடிய பாக்கள் இரண்டு கற்றிணையில் தொகுக்கப்பெற்றுள்ளன. பால், குறிஞ்சி நிலங்களின் - - - - . - {A}{ பண்பு கன்கு பாடப்பட்டுளது; குட்டுவனேயும், அவன் குடவரையில் உள்ள கனேயினேயும் டாசன்ட்டியுள்ளார். "அருஞ்சுரக் கவலைய என்னுய் நெடுஞ்சேண் ப்ட்டனே வாழிய நெஞ்சே குட்டுவன் கும்.வன்ாச் சுனே மாயிதழ்க் குவனே வண்டுபடு வான்போது கமழும் . - * -- ဂ္ယီ -- A. - - - $3 - * ** * . அஞ்சில் ஒடு அரும்பட உறவே. - ..(நற்: கப்டு) என்று கூறும் தலைமகன் சொற்கள், அவன் உள்ளத் துயசை உணர்த்துதல் காண்க.