பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்றது. சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை ஆசிரியர்: திருவத்திபுரம் கா. கோவிந்தன், எம். ஏ. கபிலர் பாரிவேளின் உயிர் நண்பரும், புலனழுக்கற்ற அந்தணுளருமான கபிலர் பெருமானின் வாழ்வும், பணியும் இலக்கிய மேற்கோளுடன் விளக்கு பரணர் - பரணர் பெருமகளுர் நடுகிலே தவரு நன்னெஞ் சினர் ; நுண்ணிய கலைஞர் ; அவ தம் வாழ்க்கை வரலாற்றை இந் நூ ல் பளிங்கெனத் தெளிவிக் கின்றது. ტა நக்கீரர் 'நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.” என்று இறைவனேயும் எதிர்த்துச் சொற்போராடிய நக்கீரர் பெருமகளுரின் வரலாற்றை இந்நூல் இனிது விளக்குகின்றது. - - ტ. ஒளவையார் தகுதியாம் சிறந்து, பண்பால் உயர்ந்து தமிழர் உள்ளங்களில் என்றென்றும் கி லே த் துரி ற் கு ம் ஒளவை கல்லாளின் அரிய வாழ்க்கை வரலாற்றை விளக்குகின்றது. මුං பேண்பாற் புலவர்கள் சங்கம் சார்ந்து தமிழ்வளர்த்த பெண்புலவர் களில் ஒளவையாரன் றிப் பலருளர். அன்னர் வாழ்க்கை வரலாறுகளேயும், புலமை துணுக்கங் களையும் இந்நூல் இனிது விளக்குகின்றது. ৫৯ உவமையாற் பெயர் பெற்றேர் தாம் பாடிய உவமைகளே சிறப்புப் பெயராக வழங்கப்பெற்ற பழங்தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்கள் வரலாறுகளே இந்நூல் இனிது விளக்கு ‘. . . கின்றது. - o;. গুচ- 1 75 75 75 75 75 75