பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠0 காவல பாவலர்கள் தன் மனத்திற்காம் பொருளேத் தானே தேடிப்பெறல் வேண்டும் என்ற பேருள்ளம் கொண்டு பொருள்வயிற். பிரியக்கருதும் தலைமகன், தல்விபால், சென்று, விரைந்து வந்து வரைந்து கொள்வேன்; சற்றே ஆற்றியிரு' எனக் கூறிய வழி, 'தலைவ! உலகம், நம்பிக்கை என்ற ஒன்று: அடிப்படையாக இருப்பதிகுலேயே அழியாது இயங்கு கிறது; அக் கம்பிக்கை அற்அப் போயின் உலகம் இயங் காது; ஆகவே, அக் கம்பிக்கை அருது இருக்கப் பார்த்துக் கோடல் பெரியோர்தம் கடம்ை: நீயோ அருள் உள்ளத் தவன்; பெரிய கட்புக் குணமுடையவன்; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை என்ற குணங்களால் கிறைந்த சான்ருேன்; திேயில் வழுவா நடுநிலை நெறியாளன் என்றெல்லாம் கூறத்தக்க பெரியோன்; ஆகவே, பிரி யேன், பிரியின், உயிர்தரியேன், என்று அன்று நீ கூறிய தெளிவுரைகளே நம்பியே கின்பால் அன்பு கொண்டோம்; ஆனல், இன்று பிரிகின்றேன்; என்ருலும் விரைந்து விந்து விடுவேன்' என்கின்றனே, பிரியேன் என்று அன்று சொன்ன சொல்லேயே அழித்துவிட்டன; அதனுல் கின் உறுதிமொழியின் பால் கொண்ட நம்பிக்கையினே அழித்து விட்டாய்; இன்று மீண்டும் ஓர் உறுதி மொழி கூறு கின்றன; இதை காங்கள் எவ்வாறு நம்புவது? இத் துணைப் பெரியவராகிய தங்களேயே நம்ப இயலவில்லே எனில், இனி இவ்வுலகில் கம்பிக்கை கிலவுவதே அரிது; மக்கள் இனி கம்பிக்கை இழப்பார்களாக, என அவள் கூறினுள் எனப் பாடி நம்பிக்கை இழக்கவிடுதல் நன்றன்று எனப் புலவர் கூறும் புதுமையினக் காண்க: அளிய பெரிய கேன்மை தும்போல் சாவ்பெதிர் கொண்ட செம்மை யோரும் தேரு கெஞ்சம் கையறுபு வாட tடின்று விரும்பா ராயின் - . . வாழ்தல் மற்றெவனுே: தேய்கம தெளிவே."(கற்: க.ச.கி.): உள்ளம் ஒருவழி நில்லாமல் எதையாவது எண்ணிக் ாண்டிருந்தால் உறக்கம் வார்து என்ப; வறுகை