பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காவல பாவலர்கள் கொடுமை செய்கிருள் கம் அன்னே ; இதல்ை தலைவனேக் காண்டலும் இல்லாதுபோயிற்று மேலும் நம் பருவகிலே யறிந்த சம் பெற்ருேர் வேற்றுவரைவிற்கு வரவேற்பளிப் பினும் அளிப்பர்; ஆதலின் இனியும் சண்டேயிருத்தல் ன்ேறன்று கின் கற்பு வாழவேண்டுமாயின், கேம் ஊரையும் சேரியையும் மறந்து தாயன்பையும் மதியாது தலைவைேடு. சென்று மணந்து வாழ்தலே மேற்கொள்ளவேண்டும்; பல்லாற்ருனும் ஆராய்ந்து கண்ட முடிவு இது : இதுவன்றி. வேறுவழி யறிந்திலேன். ஆகவே, இடைவழியில் உதிர்த்து கிடக்கும் நெல்லிக்கனிகளைத் தின்றும், யானேகளின் கால் பதிந்த பள்ளங்களில் தேங்கித் தெளிந்த நீரைக் குடித்தும் அவரோடு மகிழ்ந்து செல்லத் துணிவயாக,' என்று. கூறித் தலைமகளையும் போக்கிற்கு உடன்படுத்துவள். "ஊ .ர் அலர் எழச், சேரி கல்லென, ஆனது அலேக்கும் அறிளிைல் அன்னே தானே யிருக்க தன்மண் யானே, கெல்லி, தின்ற முள்ளெயிறு தயங்க - உணலாய்ங் திசினுல், அவரோடு சேய்காட்டு பெருங்களிற் றடிவழி கிலஇய கிரே". (குறுந் : உசுஉர் தலைவியை இரவிடை அழைத்தேகும் தலைமகன் பொழுது புலர்ந்ததும், சரமும், சுரத்திடை உளவாம் இடை யூறும் கண்டு வருத்துகின்ருள் தலேவி எனக்கண்டு அவள் அச்சம் போக்குமாறு, 'அன்புடையாய் ! காம் செல்லும் வழியின் இரு பருங்கும் குயில்கூவி விளையாடும் குளிர்ந்த சோலேகள் பல உள்ளன : ஆதலின் வெய்யிலின் வெம்மை கண்டு வருந்தற்க; மேலும் நெறியை அடுத்தடுத்துப் பற்பல சிற்றுார்கள் உள ஆதலின், கரத்தின் அருமை கண்டும் அஞ்சற்க கிழலேக் கண்ட இடங்களில் வழிவரும் வருத்தம் திர கெடிது தங்கி இளேபாறியும், மணல் கிறைந்த இடங்: களில் மணல்வீடு கட்டி ஆடி மகிழ்ந்தும் செல்வாயாக' எனக் கூறி மகிழ்விப்பான்