பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலபாடிய பெருங்கடுங்கோ 37 வுரை கேட்டுத் தன் போக்கினே கிறுத்திக்கொண்ட தலே மகனுக்கு, யாழ் ஒசைக்கு அடங்கி கிற்கும் மதம்பட்ட யானேயினையும், . - 'காழ்வரை வில்லாக் கடுங்களிற் ருெருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு" (கலி: உ) விரைந்து செல்வதற்கு வில்லினின்றும் புறப்பட்ட அம்பு விரைந்து பாய்வதையும், 'வில்லுமிழ் கணையிற் சென்றுசேண் படா' (குறுங்: உங்க) தலேவன் அருள் பெருத் தலைமகள் வருந்துவதற்கு, மழைபெரு உலகம் வருந்துவதையும், - - “துளிமாறு பொழுதின் இவ்வுலகம் போலும் சின் அளிமாறு பொழுதின் இவ் ஆயிழை கவினே' (கவி: உடு) தலைமகளின் ஒளிமழுங்கிய நெற்றிக்குப் பாம்பு’ கவர்ந்த திங்களேயும், "அரவு நுங்கு மதியின் துதல் ஒளி கரப்ப' (அகம்: A.கா.) உணவுபெருது உடல்சுருங்கிக் கிடக்கும் பாம்பிற்கு மிக்க பொருளைச் சொரிந்துவிட்ட பணப்பையினேயும், 'ரிதியம் சொரிந்த விே போலப் பாம்பு ஊன்தேம்பும்' (அகம்: க.க.) உவமை கூறியுள்ளார். - பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பெருமையினே இந்த அளவிலே முடித்தல் இயலாது; ஆல்ை மேலும் எடுத்து இயம்பலும் இயலாது; அவர் பெருமையினே அவர் பாக்களைப் பலகால் பயின்று அறிந்துகொள்வார்களாக. --- محم------------------