பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்பாடி இளங்கடுங்கோ 89 மேற்கொண்டவழி, அவன் பகைவரும் போற்றும் பண் புடையாளன்-செறுகரும் விழையும் செம்மலோன்என்று பாராமல், அவன் மனைவியே அல்லாமல், அவள் தோழியாம் தகுதியுடைய பெண்களும், அவனே கடுத் தெருவில் கிஅத்திவைத்தே, திக ஒழுக்கம் மேற்கொள் கும் கின்னேக் கேட்பாரெவரும் இலேயேர் கேட்பார் உணர்கொல் இல்லேகொல்' எனவும், கானம் சிறிதும் இல்லாதவன் 'ே எனவும் இழித்துரைப்பர் எனவும், {Eற்றி:50, மனேவி புதல்வனேப் பெற்றுப் பேணி வளர்த்துக் கொண்டு பெருமனேக்கிழத்தியாய் நெல்வளம் நிறைந்த செடிய தன்மனேயில் வாழ்ந்திருக்க, பரத்தை வீடு சென்று விட்டான் ஒரு கலேமகன். அவளோடு வாழ்ந்திருந்த அவன், ஒருநாள் சிறிதே அவளைப் பிரித்து எங்கோ சென்று விட்டான்; உடனே பரத்தைக்கு அவன்பால் சினம் பிறந்துவிட்டது; ஆண்ணின் மைகாைந்து போகுமாறு கண்ணிர்விட்டுக் கலங்கினுள் கைகளே முறித்துக்கொண் டாள்; பற்களே கறாறவெனக் கடித்துக்கொண்டாள்; அம் மட்டோடு கில்லாமல் ஊரெல்லாம் அறியுமாறு அவனேக் தேடிப் புறப்பட்டுவிட்டாள்; இச்செய்தியைத் தலைமகள் தோழி அறிந்திருந்தாள்; சின்னுள் கழித்துத் தலைமகன் தன் மனேகேரக்கி வந்தான்; வந்தானத் தோழி வாயிலில் கிறுத்திவைத்து, 'தலேவ! மக்களப்பெற்று மனேயறம் காத்துவரும் கடமையால், தாங்கள் எங்களைப் பிரிந்து சென்று பலநாளாகியும் அதைப் பொருட்படுத்தாமல் வாழ்கிருேம்; ஆல்ை, சிறிதுபொழுது பிரிந்தாய் என்ப தற்கே கின் கர்தற்பரத்தை ஊரெல்லாம் அலர்துற்றி விட்டாள்; காங்கள்தான் இல்லறமிருந்து வாழக் கடமை பூண்டுள்ளோம்; ஆகையால், பன்னுள் பிரிந்து இருப்பி லும், அதுகுறித்து எவரிடமும் குறைகூறி அழாமல் மக்களைப் பேணலும், மனேயறங் காத்தலுமாகிய கடமையினே மற்கொண்டு அமைந்துவிடுகிருேம்; தாங்கள் விரும்பும் ாத்தைக்கும் அத்தகைய கடமையுண்டு என எண்ணி