பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w禦體 காவல பாவலர்கள் கள்வில் வந்து செல்லும் தலைவன் நாள் தோறும் தவ ருது வருதலே விரும்பும் தோழி, தலைவன்பால் சென்று, 'நீ ஒருநாள் வாராது கின்றுவிடின் இவள் உடல்நலம் கெட்டு அழகு குன்றுவள் ; ஆதலின், நாள்தோறும் வந்து இவள் நலம் கேட்டுக் செல்லுதல்வேண்டும்; அவ் வாறு வந்து செல்வதால் கின்பெருமையொன்றும் கெட்டு விடாது," என்று கூறவிரும்புவாள் அவனே அணுகி, 'பெருமை என்பது கெடுமோ? ஒரு நாள் மண்ணு முத்தம் அரும்பிய புன்னேத் தண்ணறுங் கானல்வந்து நம் வண்ணம் எவனே ? என்றணிர் செவினே? (அகம்:ங்)ே என வினவினுள் எனக் கூறும் புலவர் கூற்றுச் சிறந்து விளங்குதல் காண்க. புன்னேயின் அரும்பு, முத்துக்களைப் போல் தோற்றம் அளிக்கும் : முத்துப் போலும் புன்னே அரும்பு என்று உவமை கூறுவதற்குப் பதிலாகக், கழுவப் பெருத முத்துக் களேப் புன்னே ஈன்றது எனக் கூறும் புலமை கலம் பாராட்டற்குரியதாம். -