பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 48 பகைவரை வென்று அவர் அணியும் முடிகளே அழித் துப்பெற்ற பொன்கொண்டு புனேந்த விரக்கழலைக் காலில் அணியும் வீரம் மிக்கோன், . "நீயே, பிறர் ஒம்புறு மறமன் னெயில் ஒம்பாது கடந்து அட்டு அவர் முடிபுனேந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழல் தைஇய அல்லாளனே' (புறம் : ச0) என்றும் அழிக்கவும் ஆக்கவும்வல்ல அவன் ஆற்றலேப் பாராட்டியுள்ளார். கோவூர்கிழார், 'தான் கொல்லக் கருதிய உயிர்க&r யும், கூற்றுவன், அவற்றைக் கொள்வதற்காம் காலம் பார்த்தே கொல்வன்; ஆல்ை கிள்ளிவளவனே, தான் எண்ணியபோதே, அதுவும் எண்ணிய இடத்திலேயே உயிர்களேக் கொல்வன்' என்றும், "அவன் பகைவர் காட்டின்மீது படையுடன் செல்லும் செலவு, காற்ருேடு கலந்த எரியின் செலவுபோல் கொடிதாம்' என்றும் பாராட்டுவர்: “காலனும் காலம் பார்க்கும்; பாராது வேலீண்டு தானே விழுமியோர் தொலைய வேண்டிடத் தடு உம் வெல்போர் வேந்தே !' "காற்ருேடு எரிநிகழ்ங் தன்ன செலவின் - - செருமிகு வளவ!" (புறம் : சச) மாருேக்கத்து கப்பசலையார், வளவன் கொற்றமும், கொடையும் ஒருங்கே விளங்கப்பாடிய பாட்டில், கிள்ளி வளவன் இறந்துவிட்டான்; அவன் உயிரைக் கொண்டு போய்விட்டான் கூற்றுவன் ஆல்ை, ஒன்றுமட்டும் உறுதி; கூற்றுவன், வளவனே வெறுத்தோ, அவைேடு பகைத்தும் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டுசென்றிருத் தல் இயலாது; கிள்ளிவளவனேப் பாடிச்செல்லும் இரவலரைப் கா, பா.-4