பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

::." காவ்ல பாவலர்கள் புல்வர்யால் கிள்ளிவளவன், கொண்டிருந்த பெருமதிப் பீற்குச் சான்றுகளாம். - * "கடிமரம் தடியும் ஒசை, தன்னுரர் நெடுமதில் வரைப்பின் கடிமனே இயம்ப ஆங்கு இனி.திருந்த வேங்கனுெடு, சங்குகின் சிலேத்தார் முரசம் கறங்க மலைத்தனே எனபது கானுத்தக வுடைத்தே,” "நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனே; இவரே, புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சி தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்கர் களிறுகண்டு அழு உம், அழாஅல் மறந்த புன்தலைச் சிருஆர் ; மன்று மருண்டு கோக்கி விருந்திற் புன்களுே உடையர் கேட்டனே யாயின் வேட்டது செப்ம்மே." - (புறம் : க.சு, சசு) 'பொன் மலே சார்ந்த காகமும் பொன்னிறம் பெறும் என்றும், கம்பன்விட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்றும் கூறுவர் பெரியோர் : புலவர் பதின் மர் போற்ற அவரிடையே வாழும் நல்வாய்ப்புற்ற கிள்ளிவள. வன், தானும் ஒரு புலவஞய் விளங்கியதில் வியப்பொன் லும் இல்லே. கிள்ளிவளவன் பாடிய பாடல்கள் எத்த னேயோ? இப்போது நமக்குக் கிடைத்துள்ளது, பண் ணன் என்பானேப் பாடிய பாடல் ஒன்று மட்டுமே, 'தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடி' எனவும், "கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி' எனவும், "மாற்ருேர், மலைமருள் யானே மண்டமர் ஒழித்த கழற்கால் பண்ணன்' எனவும் புலவர் பாராட்ட வாழ்ந்தவன் பண்ணன் புலவர் பதின்மர் பாராட்டைப் பெறும் பேறுபெற்ற கிள்ளிவளவன்ே