பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tటి கர வல பாவலர்கள் ஊரின்கண் ஆந்தையார் என்ற அறிஞர் பெருந்தகை .ஒருவர் வாழ்ந்திருந்தார் : அல்லவை கடிந்து கல்லவை கண்டு நாடாளும் அரசனேக்கொண்டது அவர் நாடு; ஆன்று அவிந்து அடங்கிய சான்ருேர் பலர் வாழும் வளமுடையது அவர் ஊர் : மனேமாட்சியிற் சிறந்த மனேயாளேயும், அறி வறிந்த மக்களையும், தாம் எண்ணுவதைக் குறிப்பால் அறிந்து முடிக்கவல்ல ஏவலர்களேயும் பெற்றிருந்தார் ; இத்தகு அமைதி வாழ்வு மேற்கொண்டிருந்த காரணத்தால் ஆண்டு பல ஆகியும், கரை திரைபெருது நல்ல இளமைச் செவ்வி யுடையவராய் விளங்கினர். பிசிராந்தையால் பொருந்திய இப்பண்புகள் கோப்பெருஞ்சோழனேப் பெரி தும் கவர்ந்துவிட்டன; அவரைத் தன் உயிர் நண்பராகக் கொண்டு போற்றினன்; நண்பருட் சிறந்தாரவர்' எனப் பலர் அறியக் கூறலாயினன்; அவர் தெற்கே மிகச் சேய்மைக்கண்ணதாகிய பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரில் இருப்பவராயினும், அவரே என் உயிரைப் பேணும் உயரிய நண்பராவர்; பிசிராந்தையார் பிறர் பெயரையும் பழித்தறியார் எவரிடத்தும் இனியராய்ப் பழகும் பண் புடையார் ; என் உயிரைப் பிணித்த உயர்ந்த நட்புடையார் : பொய் கூறுவதால் புகழுண்டாம் என்று கூறுவார் உள ராயினும், அப்புகழை விரும்பிப் பொய்கூறி யறியார் அத் தகு சிறந்த பண்பினராகிய அவர், தம் பெயரைக் கூறுங் கால், என்பெயர் கோப்பெருஞ்சோழன் என்பது' என என்பெயரையே தம் பெயராகக்கொண்டு கூறும் அத்துணை அன்பும், உரிமையும், என்பால் கொண்டவர் ” என்று அவர் புகழ் பாடிக்கொண்டிருந்தனன் : "தென்னம் பொருப்பன் கன்னட் டுள்ளும் பிசிரோன் என்ப என்உயி ரோம்புகன்’ (புறம் : உகடு) 'இகழ்விலன், இனியன், யாத்த கண் பினன், புகழ்கெட வரூஉம் பொய்வேன் டலனே, தன்பெயர் கிளக்கும்கால எனபெயர் - பேதைச் சோழன் என்னும் சிறந்த காதற் கிழமையும் உடையன்." (புறம்: உசுை)