பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுருத்திரன் 79 மலிநிரை ஊர்ந்து தன்மண், கடல் வெளவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்கா டிடம்படப் புலியொடு வில் க்ேகிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் தொல்லிசை கட்ட குடி. (கலி : : கoச க-டு.) தன்னேக் கைப்பற்றத் தவறித் தன்முன் வீழ்ந்த ஆயர் இளைஞனே எதிர்த்து கில்லாது மீளும் காளேக்குப் போர்க் களத்தே வாள் பெற்றிருந்தும் வெற்றி கெர்ள்ளாது தன் கையகப்பட்ட வீரனே, அவன்பால்மற மின்மை யுணர்ந்து, அவனேக் கொன்ருெழிக்காது போகவிடும் பெருவீரனே உவமைகூறி, 'அழியுகர் புறக்கொடை அயில்வேல் ஒச்சாக் கழிதறு கண்மை’ (புறப்பொருள் வெண்பா.) யினேக் காதலிக்கும் தன் உள்ளத்துயர்வை உணர்த்தியுள் களார் புலவர். 'கோள் வழுக்கித் தன்முன்னர் வீழ்ந்தான்மேற் செல்லாது மீளும் புகரேற்றுத் தோற்றும்காண் , மண்டமருள் வாளகப் பட்டானே ஒவ்வா எனப் பெயரும் மீளி மறவனும் போன்ம்.' (கலி : கoச: சஎ-டு)