பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. அண்டர் மகன் குறுவழுதியார் தமிழாசர் மூவருள், சேரரைக் குறிக்க, இரும்பொறை கோதை, குட்டுவன், ஆதன் முதலாய பெயர்கள் வழங்குவதைப் போலவும், சோழரைக் குறிக்க, கிள்ளி, சென்னி, வளவன் முதலாய பெயர்கள் வழங்குவதைப் போலவும், பாண்டியரைக் குறிக்க வழங்கும் பெயர்கள் செழியன், மாறன், வழுதி முதலாயினவாம் : ஆகவே, வழுதி என்ற பெயர் பூண்ட இவர், பாண்டியர் வழிவந்தவ ராவர். நிற்க, அண்டர் என்பது ஆயர் என்ற பொரு இருடையது ; 'அண்டர் கயிறு அரி எருது,' "அண்டர் பல்லா பயந்த கெய்” (குறுங் : க.க.எ, உகC) என்ற தொடர்களேக் காண்க. ஆதலின், இவர் ஆயர் குலத்தவராவர் என்றும் கொள்ளலாம் : தென்னவன் தொல்லிசை கட்ட குடியொடு தோன்றிய கல்லினத்து ஆயர்' (முல்லேக்கவி : P) என்ற தொடர், பாண்டியர் குடியும், ஆயர் குடியும் பண்டு உறவுகொண்டிருந்தன என உணர்த்துவதும் காண்க. தேனீக்கள் ஒலிக்கவும், கல் என்ற ஒலி எழவும் ஒடி வரும் அருவி, கீழே வளர்ந்து கிற்கும் சந்தன மரத்தின் மீது வீழ்ந்து, குளிரநனேக்கும் மலேச்சாரலில், குவளே மலர் பூத்து மணக்கும் சுனேயில் பகல்போல் காயும் கிலாவ்ொளி யால், மலைமேல் கிற்கும் வேங்கையின் மலர்கள், புலிகளின் உடற்புள்ளிபோல் தோன்றுவது கண்டு அஞ்சி ஒடும் பெண்யானைகள் கிறைந்த மலைநாடு எனக் குறிஞ்சி கிலத் தினேப் புடம் பிடித்துக் காட்டியுள்ளார் : 'பிரசப் பல்கிளை ஆர்ப்பக் கல்லென வரையிழி அருவி ஆரம் தீண்டித்