பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. அறிவுடை நம்பி அறிவுடை கம்பியின் பெயர், பாண்டியன் அறிவுடை கம்பி என ஏடுகளில் எழுதப்பட்டுள்ளமையால், அவன் பாண்டியர் வழிவந்தவன் என்பது புலனும், ஆடவரிற் சிறந்தானே நம்பி என்றலும், பெண்டிரிற் சிறந்தாளே கங்கை என்றலும் தமிழ்நூல் மரபாதலாலும், அறிவுடை என்ற அடைசொல் உண்மையாலும், நம்புலவர் ஆடவரிற் சிறந்தவர், அறிவால் கிறைந்தவர் என்று கொள்க. அறிவுடைம்ைபி பாடிய பாக்கள் நான்கு ; அவை, நற்றினே, குறுந்தொகை, அகங்ானுTஆறு, புறநானூறு ஆகிய நான்கு து.ால்களிலும் இடம் பெற்றுள்ளன. - - 'பெறுமவற்றுள் யாமறிவ தில்லே அறிவறிந்த மக்கட்பே நல்ல பிற' (திருக் : சுக) 'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி - மறுமை யுலகமும் மறுவின்று எய்துப செறுகரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர்' (அகம்: சுசு) என்று கூறுவர் பெரியோர். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தப் புகுந்த அறிவுடை நம்பி, பலகோடி செல் வத்தை ஈட்டி, அச் செல்வத்துப் பயனும் பலரோடு இருந்து உண்ணும் உயர்வாழ்வு பெற்ற மிகப்பெரிய செல் வர்க்கும், மக்கட்பேறு அற்றவழி, வாழ்நாள் பயனுடைய தாகாது விணும் என்று கூறி, மெல்ல மெல்ல அடிவைத் துக் குறுகக் குறுக கடந்தும், சிறிய கைகளே நீட்டிக், கலத்துள் உணவைத் தரையிலிட்டும், அதைத் தாமே தோண்டிப் பிசைந்தும், வாயிலிட்டுக் கவ்வியும், இருகைகளே யும் இட்டுத் துழாவியும், வாரி உடலெல்லாம் பூசிக் கெர்ண்டும் பெற்ருேர்க்கு இன்பம் தந்து, அவ்வின்பம் கண்டு மகிழும் அவர்தம் அறிவையும் மயக்கும் குழந்தை களின் இன்பச் செயல்களே எடுத்துக் காட்டியுள்ளார்: "படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துமுத்தும்