பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை கம்பி 87 சென்று குரல் எடுத்து அக்கிளிகளே ஒட்டாயாயின், கம் தாய், 'இவள் கிளி ஓட்ட அறியாள்' என்று கின்னே நீக்கி இற்செறித்துவிட்டுப் பிறரைக் கொணர்ந்து வைப்பள்; இதல்ை, தலைவனேக் காண்பதும் அரிதர்கிவிடும்,' என்று கூறி, அவ்வாறு கூறியதினலேயே, இனியும் களவொழுக்கம் மேற்கோடல் நன்றன்று, வரைந்துகொள்வதே நன்று' என்ற எண்ணம் தலைமகன் உளத்தே தோன்றுமாறு செய்யும் தோழியின் தொண்டினே எடுத்துக் கூறுகிறது: "மெய்யில் திரா மேவரு காமமொடு . எய்யா யாயினும், உரைப்பல் தோழி! கொய்யா முன்னும் குரல்வார்பு தினேயே அருவி ஆன்ற பைங்கால் தோறும் . இருவி தோன்றின. பலவே; நீயே, முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணிப் பரியல் காயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலோடு அமைந்தன; யாழகின் பூக்கெழு தொடலே நுடங்க எழுந்து எழுந்து கிள்ளைத் தெள்விளி இடைஇடை பயிற்றி ஆங்காங்கு ஒழுகா யாயின். அன்னே சிறு கிளி கடிதல் தேற்ருள் இவள் எனப் பிறர்த்தங்து சிறுக்குவ ளாயின், உறற்கரி தாகும் அவன் மலர்ந்த மார்பே. (அகம்: உஅ) பெரும்புலவனும் பேரரசனுமாய் விளங்கிய கம் அறிவுடைநம்பியிடம் பிசிராந்தையார் என்ற புலவர் சென்றிருந்தார். புலவனும் புலவனும் கூடியவழி, பொருள் கிறை சொல்லாடல் நிகழும் பிசிராங்தையார் புலவரே; ஆதலின், அவர் எப்பொருளும் விரும்புவர் ஆல்ை அறிவுடைநம்பியோ, புலவனுதலேயன்றி, 5ாடாள் உரிமை பெற்ற அரசனுமாவான். ஆதலின், அவன் விரும்பும் பொருள் பெரும்பாலும் அரசியற்ருெடர்புடையதாகவே இருக்கும். இம்மன இயல்பு அறிந்தவர் பிசிராந்தையார். ஆதலின், அரசியல் பற்றிய தம் அரிய கருத்தினை அழகிய பாவொன்றில் அமைத்துக் கூறினர். .