பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q0 காவல பாவலர்கள் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக சிங்கென வல்வின வளைத்த கோலே, மன்னவன் செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோ லாக்கியது.” -(சிலம்பு: 25: 95 - 99} இந்நெடுஞ்செழியன், தன் காலத்தே தமிழ்நாட்டை வேன்றகப்படுத்த எண்ணித் தமிழக எல்லேக்கண் வந்திருந்துகொண்டு தமிழரசர் பலர்க்குத் தொல்லே பல தந்துகொண்டிருந்த ஆரிய அரசர்களின் பெரும்படையினே எதிர்த்துப் போரிட்டுத் துரத்திப் புகழ்பெற்றன். ஏனேய தமிழரசர்கள் செய்ய ஒண்ணு இச்செயற்கருஞ் செயலேச் செய்துமுடித்த அவன் ஆற்றல் கண்ட அக்கால மக்கள், 'ஆரியப்படை கடந்த என்ற சிறப்படை தந்து அவனேப் பாராட்டினர். சிலம்புச் செல்வத்தைச் செந்தமிழ் காட் டிற்கு அளித்த அடிகளார், 'வடவாரியர் படைகடந்து தென்தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதிர் கற்பின் தேவி தன்னுடன் அரசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்' (சிலப், உங் : கட்டுரை: கச-அ). என இவன் புகழ்கூறிப் பாராட்டுவர் எனின் இவன் புகழின் பெருமைதான் என்னே ! சிரிய செயலுடையயை நெடுஞ்செழியன் செந்தமிழ் வல்ல புலவஞயும் விளங்கினன். ஒரு நாடு நல்லாட்சி பெற்று நனிகிறந்து விளக்கவேண்டுமாயின், அந்நாடு அறிவன் அறிந்த ஆன்ருேர் பலரைத் தன்னகத்தே கொண் டிருத்தல்வேண்டும். அதற்குக் கல்வியே கருந்தனம்" என்பனபோன்ற கருத்துரைகளே அவர் மனங்கொளச் செய்யும் நற்பணியினே கல்லோர் பலர் மேற்கோடல் வேண்டும். இந்த உண்மை உணர்ந்தவன் நெடுஞ் செழியன். ஆதலின், கல்வி கற்ருர் உறும் ஏற்றம் இது. கல்லார் பெறும் பொல்லாங்கிவை' என எடுத்துக்காட்டி,