உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடலூர் கிழார் 93 பிறர் செய்யின், அவன் வேண்டும் சுவையறிந்து செய்யார் என்று கருதித் தானே செய்யத் தொடங்கினுள் அதற்கு வேண்டிய கயிரை எடுத்தாள்; அது நன்ரு த இறுகி, “ பாறைபடுதயிர் ” என்று போற்றுமாறு காணப்பட்டது; அதைத் தன் கைகளால் பிசைந்தாள் ; அவ்வாறு பிசைந்து கொண்டிருக்கும்போது, தான் கட்டியுள்ள ஆடை கழுவு வதை உணர்ந்தாள் ; விரைவில் உணவாக்குதல் வேண்டும் என்ற வேட்கை அவளுக்கு ; அவ் வேட்கையால், தன் ஆடை மாசுபோகக் கழுவப்பெற்ற கைகளாலேயே தொடக் கூடிய மென்மையும், எண்மையும் அமைய கெய்யப்பெற்ற அருமை வாய்ந்தது என்பதையும், தன் கை தயிர்பிசைந்த கறையுடையது என்பதையும், அக்கையினக் கழுவவேண் டும் என்பதையும் மறந்தாள் ; அப்படியே ஆடையைப் பற்றிச் சரிசெய்து கொண்டாள் ; அடுப்பருகே அமர்ந் தாள் ; காளிப்புப்புகை தன் கண்களைக் காக்குவதையும் பொருட்படுத்தாது தாளித்துத் துழவி முடித்தாள். கண வன்முன் அமர்ந்து அவன் உண்ண ஊட்டினுள் ; அவனும், ' குழம்பு மிக மிக நன்று ’ என்று பாராட்டுரை பகர்ந்து கொண்டே உண்ணலாயினன் அவன் பாராட்டு அவள் உள்ளத்திற்கு உவகை அளித்தது ; அவ்வுவகை, சிறு முறுவல் கோற்றத்தில் அவன் வாய்வழித் தோன்றி கின்றது. இவ்வரிய காட்சியினக் காணும் பேறுபெற்ற செவிலி, கான் கண்ட தன் மகள் கடத்தும் இல்லறச் சிறப் பினே கற்ருய்க்கு எடுத்துக்கூறி இன்புறுத்தி இன்புற்ருள் : முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விால் கழுவு று கலிங்கம் கழா அது உஉஇக் குவளை யுண்கண் குய்ப்புகை க மழத் தான் எழந்து அட்ட சீம்புளிப் பாகர் இனிது எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்னுதல் முகனே.” (குறுக்: இக எ)