உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 105 வெளியேறு ; ஆற்றல் நிறைந்தோளுயின், வாளேந்திப் போரிட வெளியேறு அறமோ, மறமோ இன்றி மறைந்து வாழ்தல் மாண்புடைத்தன்று,” என்று அறிவுரை கூறினர் : ' இன்னதம்ம ஈங்கு இனி திருத்தல் , துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்! அறவை யாயின் நினதெனத் திறத்தல்; மறவை யாயின் போரொடு திறத்தல் ; அறவையும் மறவையும் அல்லை யாகத், திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் ண்ேமதில் ஒருசிறை ஒடுங்குதல், நானுத் தகவுடைத்து இது கானுங்காலே.’ (புறம் : சச) அறிவுடைப் பெருமகளுராய கோஆர்கிழார் கூறிய அறவுரை கேட்டு, ஆவூர்க்கோட்டையை நலங்கிள்ளிபால் ஒப்படைத்து உறையூருட் புகுந்து வாழலாயினன். உறையூர் அரியணையில் அமர விரும்பிய நலங்கிள்ளி, எவ்வாருயினும், அதைக் கைப்பற்றுதல் வேண்டும் என்ற கன்றிய உள்ளத்தணுய் வாழ்ந்திருந்தான். அக்காலை நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று கோவூர்கிழாரை உறையூர் செல்லப் பணித்தது. இளந்தத்தன் என்ற புலவைெருவன், கலங்கிள்ளி யைப் பாடிப் பரிசில் பெற்று, புகார்க்கும், உறையூர்க்கும் இடையே நிலவும் பகையினை உணராளுய், உறையூர் சென்று பரிசில்பெற நெடுங்கிள்ளியைப் பாடி கின்றன் ; நலங்கிள்ளிபால் மாருச் சினம் கொண்டு கிற்கும் மன்ன வன், இளந்தத்தன் அவனிடத்தினின்றும் வந்துளான் என அறிந்தவுடனே, வந்தவன் புலவனல்லன் ; பொருள் பெறுவதும் இவன் எண்ணமன்று, நலங்கிள்ளியின் ஒற்றனே இவன்; நம் படைப்பலம் அறிந்து போவதே இவன் எண்ணம் என்று கருதினன் ; உடனே அவனைக் கொல்லத் துணிந்தான்; இச்செய்தி கோவூர்கிழார்க்குத் தெரிந்தது ; உறையூர்க்கு ஒடோடி வந்தார்; நெடுங்கிள்