உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.கூ. மிளைகிழான் நல்வேட்டனுர் நல்வேட்டனர் எனவும், மிளைகிழான் நல்வேட்டனர் எனவும் இவர் குறிப்பிடப்பட்டுளார் : இவர் பாடிய பாக்கள் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் இடம் பெற். ஆறுள்ளன. நன்செய்கிலத்தில் விதைக்க, விதை கொண்டு சென்ற கூடை கிறைய, அந் நிலத்தில் பற்றிய மீன்க ளோடு வருவர் என்று கூறி அக்காலத் தமிழகத்தின் நிலவள, நீர்வளங்களை நன்கு விளக்கியுள்ளார் : ' வித்தொடு சென்ற வட்டி, பற்பல மீனெடு பெயரும் யாணர் ஊா. ” (நற்: உகo) உலகில், மக்கள், உயர்த்திக் கூறும் பாராட்டுரை களைப் பெறுவதும், விரைந்து செல்லும் குதிரை, யானை, தேர் முதலாயவற்றில் ஏறிச் செலுத்துவதுமாய வாழ் வுடைமையே செல்வமாம் என்று எண்ணுவர் ; ஆளுல் உண்மையில் செல்வமென்பது இது அன்று ; அறிவுடை யோர் இதைச் செல்வமாகக் கொள்ளார்; இது அவர் செய்த வினைப்பயனிற்கேற்ப வந்தடையும் ; உண்மையில் செல்வ மென்பது, தம்மை அடைந்தார் துயர் கண்டஞ்சி, அதைப் போக்கி, எவரிடத்தும் வன்செர்ல் வழங்காது இன்சொல் வழங்கி வாழும் வாழ்வேயாகும் ; சான்ருேர் இதையே செல்வமென்பர் என்று செல்வத்தின் இயல்பினே இவர் எடுத்துக் கூறும் திறம் நினைவிலிருத்த வேண்டிய தொன்ரும். ' நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வமன்று ; தன்செய் வினைப்பயனே : சான்ருேர் செல்வமென்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் செல்வமென்பதுவே. (நற்: உகC)