உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளுர்கிழார் மகளுர் வெண்பூதியார் 147 தலைவர்; அவர் நிறையருள் உடையவர் என்ப; வருளுடையாாய அவர், நான் வருந்துவதையும் பாருட்படுத்தாது பொருள்மேல் சென்ற உள்ளத்தாாய்க் ல்ாணப்படுகிருர் ; அதனல், உண்மை அறிவுடையராய இவரும் அருளே மதியாது, பொருளை மதிக்கின்ருர் என்றே எண்ணுதற் கிடமாகிறது ; இதனுல் பொருள் போற்று வாரைப் பெற்றுப் பொலிவு பெறுகிறது. அருள் ஆதரிப் பாரை இன்றி அழிகிறது ; என்னே உலகியல்' என்று கூறி வருந்தும் அவள் உரையில் இவ்வுயர் பொருள் தோன்றி கிற்றல் காண்க. "நத்துறந்து பொருள்வயிற் பிரிவாராயின், இவ்வுலகத்துப் பொருளே மன்ற பொருளே : அருளே மன்ற ஆருமில்லது வே.” (குறுந்: க.எச)