உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 15 இது கொல்காப்பியர் கண்ட அறநெறி ; இவ்வற நெறியை மறந்துவிட்ட அறிவுடையோன் செயல், சேர லாதனுக்கு வியப்பளித்தது ; அறவோன், உலகில், கொடை, புகழ், செல்வம், மகப்பேறு இவற்ருல் உண்டாம் இன்பத்தில் கிளேத்து இவற்றினின்றும் செல்லமாட்டா உள்ளக் கணுய் விளங்குகின்ருன் , அதனுலேயே, துறந்து செல்லும் துணிவு அவனுக்குத் தோன்றவில்லை என உணர்ந்து, அவனே அணுகி, ஆசிரியப் பெருந்தகையீர்! கொடை, புகழ் இவற்ருல் உண்டாம் இன்பம் நிறைந்த வாழ்வே சிறப்புடைத்து என்று எண்ணி மயங்கும் நின் அறிவுடைமை என்னே உலகிற்குச் சிறப்பளிக்கும், இக் கொடை, புகழ் எல்லாம் தவமுடையார்க்கு எளிதில் எய் தாம்; அஃதுடையார்க்கே இவையெல்லாம் உண்டாம் என் பதை அறிய மறக்கது ஏனே ? எனத் தவத்தின் அருமை யினே எடுத்தக்கூறி அறிவூட்டி, அவன் துறவறம் மேற் கொள்ளத் துணை புரிந்தான். இவ்வாறு தனக்கு அறி வுறுத்திய தன் ஆசிரியன் அறியாமையையும் போக்கவல்ல அறிவுத் தெளிவுடையான் பெருஞ்சேரலாதன் எனப் புலவர் பாராட்டுகின்ருர் : ' முழுதுணர்ந் தொழுக்கும் ஈரைமூதாளளை வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், தெய்வமும் யாவது தவமுடையோர்க்கு என வேறுபடு கனந்தலேப் பெயாக் கூறினை பெரும கின்படிமையானே : (பதிற்: எச.) வந்தார்க்கு இலையும், வருவார்க்கு உலையும் வைத்து வழங்கிச் சிறந்தது தமிழகம் என்ப. இந்தக் கொடைக் குணம், சோலாதன்பாலும் குடிகொண்டிருப்பதைப் புலவர் பாராட்டிப் புகழ்கின்ருர் சேரலாதன், கன்பால்வத் து பொருள் வேண்டி இாந்து சிற்பார்க்குப் போரில் சான் கைப்பற்றிய யானைகளே, அவை போரில்பெற்ற பண்களே மருந்திட்டுப்போக்கிப் பரிசாக அளிப்பன் ; மேலும் வந்து இாப்பாரை எதிர்நோக்கி, அவர் வேண்டுமளவு கொடுப்ப