உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 2器 பேகனைத் திருத்தி நல்வழிப்படுத்திய செயலால் நன்கு புலனுதல் காண்க. அரிசில்கிழார் உயிர்களிடத்தே பேரன்புகொண்டவர்; நாட்டில் வாழும் மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர் ; கல்வாழ்வுபெற்ற மக்கள் வாழ் நாட்டையும், அந் நாடாள் அரசனேயும் போற்றும் பண் புடையவர் ; அகியமான் நெடுமான ஞ்சியின் நாட்டில், பல் குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேக் கலைக்கும் கொல்குறும்பும் இல்லாமையினே, அந்நாட்டுக் காடுகள், கொல்லும் கொடுவிலங்கின்றிக்கிடப்பதால், ஆனினங்கள் ஆாமேய்ந்து, அச்சமின்றி அக்காடுகளிலேயே துயிலும் ; அந்நாட்டு வழிகளில் ஆறலைகள்வர் இல்லாமையால், அவ் வழிச்செல்வோர், காம் வேண்டுமிடத்தே விரும்பி உறைவர் ; அவன் நாடு கள்வர் அற்றது. ஆதலின், அங் நாட்டார், தங்கள் பொருள்களே அாண் அமைந்த இடத்தே வைத்துக் காக்க எண்ணுர் என்றெல்லாம் பாராட்டி யுள்ளார். நாட்டின் நல்வாழ்வுகண்டு மகிழ்ந்து பாடும் அரிசில் கிழார், காட்டிற்குக் கேடு உண்டாம் என்பதறியின் எரியின் இழுதாய் இங்கித் துடிப்பர் தடிப்பதோடு அமைந்து விடாது, அத் துயர் தடுக்கத் தம்மாலாவன எல்லாம் முயன்று பார்ப்பர் கம்மால் ஆகாத எனக் கண்டவழி, கையற்று கின்று விடார்; தம்மினும்வல்லார் தணேகொண்டு அதைப்போக்கத் துணிவர் ; பெருஞ்சோலிரும்பொறை பெரும்படையும், போற்றலும் உடையவன் ; அத்தகையா ளுேடு ஒரு சில அரசர்கள் பகைத்தனர் ; அதுகண்ட அரிசில்கிழார், பெரிதும் வருங்கினர் . இவைேடு பகைக் கின்றனாே; இவன் பெரும்படையால் அவர் காடு அழிந்து விடுமே ; இதற்கு என் செய்வேன் இதை எவ்வாறு தடுப் பேன் அவர்க்கு இவன் படைவன்மையினே விளங்கக் கூறியும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனரே : என்சொல் மறுக்கும் இவர்கள், சான்ருேர் பிறர் உரை